Lyricist Pa.Vijay

கருப்பு தான் எனக்கு பாடல் வரிகள்

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு அவன் கண்ணு ரெண்டும்
என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்

என்ன ஆச பட்டு கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான் ஹே ஹே

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ஹே ஹே
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

வெண்ணிலவை உலகம் பார்க்க வச்ச இரவு கருப்பு தான்
வேர்வை சிந்தி உழைக்கும் இந்த விவசாயி கருப்பு தான்

மண்ணுக்குள்ள இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான்
மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவா கருப்பு தான்

பூமியில முதல் முதலா பொறந்த மனுஷன் கருப்பு தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான்

உன்ன என்ன ரசிக்க வச்ச… உன்ன என்ன ரசிக்க வச்ச
கண்ணு முழி கருப்பு தான்
கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்பு தான்

தாய் வயிற்றில் நாம் இருந்த தாய் வயிற்றில் நாம் இருந்த
கருவறையும் கருப்பு தான் வணக்கம் கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ஹே ஹே
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும் தவுசண்ட் வாட்சு பவரு
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ஹே ஹே

உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான்
ரெட்டை ஜடை பின்னலத்தான் கட்டும் ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான்

அன்று முதல் எனக்கு தான் பூக்கள் மீது வெறுப்பு தான்
பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான்

முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்
உன்ன பொத்தி வச்சிருக்கும்…
உன்ன பொத்தி வச்சிருக்கும் நெஞ்சு குழி கருப்பு தான்

ஊர் அறிய பெத்துக்கணும் புள்ள பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஹான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான்
அழகு கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ஹே ஹே
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ஹே ஹே
சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்

என்ன ஆச பட்டு கொஞ்சும் போது
குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான்…

Movie: Vetri Kodi Kattu
Lyrics: Pa. Vijay
Music: Deva