Lyricist Pa.Vijay

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி பாடல் வரிகள்

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

கன்னி இவள் கணிணி.. அடடா..
கட்டவிழும் கவனி.. அடடா..
கண்ட இடம் தொடு நீ..
இது காதல் கொண்ட மேனி..

ஹே கொஞ்சம் இதை கவனி.. அழகா..
கொஞ்சுவதில்லவனே.. அமுதா..
அஞ்சும் உடல் அவனே..
உன் ஆசை சொல்ல வா நீ..

குத்து மதிப்பாஹ முத்து பதிப்பாஹ..
மெல்ல மெல்ல துள்ள துள்ள மோத வருதா..
கொஞ்சம் இருப்பாஹ கொஞ்சம் குளிப்பாஹ..
முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி எடுஹ..

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

அழகானது ப்லெக்ஸபிலிட்டி..
இரவானது எப்பவும் ஸெக்சி..
சூடனது பெண்ணெனும் பெப்சி..
சுகமானதை சுவாசி..

ஏ வெள்ளை அழகு.. என் உள்ளம் உனக்கு..

ஆஆஆங்ங்.. வெக்ஸானது நெஞ்சல்ல நெஞ்சு..
செக்ஸானது தீ இல்ல பஞ்சு..
கிக்ஸானது என்னென்ன செஞ்சே…
லிப்ஸானது கொஞ்சு..

தனதோம் தனதோம் தனதோம் தனதோம் தனதோம் தனதோம்
தனதோம் தனதோம் தனதோம்…

ஹலோ சுகவாசி என்னை வந்து வாசி…
அத்த பெத்த வென்னிலவு வந்து பதுங்கு…
ஆக்டொபஸ் பேபி நான் தான் உந்தன் டாப்பி
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு..

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

ஒரு மாதிரி பார்த்தது யாரு.. அது மாதிரி பேசியதாரு..
புது மாதிரி தொட்டவன் யாரு… என் மாதிரி யாரு…

நீ கண்ணை அசைக்க…. நான் உன்னை இசைக்க… க ம பா..

ஸ்வீட்டாகவே என்னுடன் பேசி..
மெல்ட்டாகவே என்னொட ருசி..
லைட்டாகவே என்னையும் வாசி.. நைட்டானது ராசி…

தத தோம்..தத தோம்..தத தோம்..தத தோம்..தத தோம்..
தத தோம்..தத தோம்..தத தோம்..தத தோம்..

ஹலோ அமெரிக்காலு.. ஆப்ரிகாவும் தூளு..
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு…
ரம்மில் செஞ்ச ஐசு… ஜின்னில் செங்ச தைஸ்சு..
மொசு மொசு மொசு மொசுனுதான் இந்த அழகு

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

ஹே ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி..
ஏ மெனி மெனி மனி மனி நானே முதல் கனி..

கன்னி இவள் கணிணி.. அடடா..
கட்டவிழும் கவனி.. அடடா..
கண்ட இடம் தொடு நீ..
இது காதல் கொண்ட மேனி..

ஹே கொஞ்சம் இதை கவனி.. அழகா..
கொஞ்சுவதில்லவனே.. அமுதா..
அஞ்சும் உடல் அவனே..
உன் ஆசை சொல்ல வா நீ..

குத்து மதிப்பாஹ முத்து பதிப்பாஹ..
மெல்ல மெல்ல துள்ள துள்ள மோத வருதா..
கொஞ்சம் இருப்பாஹ கொஞ்சம் குளிப்பாஹ..
முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி எடுஹ..

ஐ பிங்க பிங்க பிங்கா…பிங்க பிங்க பிங்கா…பிங்கா பிங்கா பிங்கா
பிங்கா பிங்கா பிங்கா பிங்…

ஐ பிங்க பிங்க பிங்கா…பிங்க பிங்க பிங்கா…பிங்கா பிங்கா பிங்கா
பிங்கா பிங்கா பிங்கா பிங்…

Movie : Ayan
Lyrics : Pa. Vijay
Music : Harris Jayaraj