actor nassar images

நடிகர் நாசரின் வாழ்க்கை வரலாறு

Name Nassar Mohammed
Born Name Muhammad Hanif
Age 64 (March 5, 1958)
Occupation Actor, Director, Producer
Parents Name Mehaboob Basha (Father)

Mumtaz Begum (Mother)

Spouse Name Kameela
Children Faizal Hassan (Son)

Abi Hassan (Son)

Luthfudeen (Son)

நடிகர் நாசர் என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அதிக திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன்கள் வரிசையில் இவரின் பங்கு முக்கியமானது.

இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

actor nassar images

Actor Nassar Childhood Days in Tamil

நாசர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் மேல்பாக்கம் என்ற ஊரில் ஒரு எளிமையான முஸ்லிம் குடும்பத்தில் தந்தை மெகமுது பாஷ்சா என்பவருக்கும் தாயார் மும்தாஜ் பேகதிற்கும் மார்ச் 05, 1958 ஆம் ஆண்டு பிறந்தார்.

Actor Nassar Early Life in Tamil

செங்கல்பட்டிலுள்ள புனித ஜோசெப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.) – யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் இந்திய விமான படையில் சிறிது காலம் பணியாற்றினார்.

actor nassar images

Actor Nassar Marriage Life in Tamil

நாசர் கமீலா என்பவரை திருமணம் செய்துகொண்டார், மகன்கள் அப்துல் ஆசான் பைசால், லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு.

actor nassar images

Actor Nassar Entry in Cini Field in Tamil

தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றவர். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரசுரமானது.

actor nassar images

சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டயம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே. பாலசந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பளித்தார். அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

actor nassar images

மகேந்திரனின் தொலைக்காட்சிப் படம் காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பனகாடு இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். தேவதை என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்தார்.

actor nassar images

Actor Nassar Directed Moives in Tamil

  • பாப்கார்ன் (2003)
  • மாயன் (2001)
  • தேவதை (1997)
  • அவதாரம் (1995)

Actor Nassar Film List in Tamil

இவரது குறிப்பிடத்தகுந்த படங்கள்:

  • தேவர் மகன் (1992)
  • குருதிப்புனல் (1996)
  • பம்பாய் (1995)
  • தோனி
  • ஏகன் (2008)
  • குவிக் கன் முருகன் (இந்தி/தமிழ்)
  • ஒன்பது ரூபா நோட்டு
  • நாயகன்
  • வேலைக்காரன்
  • கோபுர வாசலிலே
  • மைக்கேல் மதன காமராசன்
  • ரோஜா
  • வரவு எட்டணா செலவு பத்தணா
  • மகளிர் மட்டும்
  • அவதாரம்
  • பிரியாணி (திரைப்படம்)
  • கோவில் (திரைப்படம்)
  • தமிழன்
  • போக்கிரி
  • படையப்பா
  • வர்ணஜாலம்
  • அவ்வை சண்முகி
  • இருவர்
  • காதலர் தினம்
  • ஜீன்ஸ்
  • புதிய பாதை
  • முகம்
  • ஹே ராம்
  • பூவெல்லாம் கேட்டுப்பார்
  • தில்
  • விரும்புகிறேன்
  • அன்பே சிவம்
  • ஜோடி
  • சந்திரமுகி
  • மும்பை எக்ஸ்பிரஸ்
  • அன்னியன்
  • திஷ்யூம்
  • இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
  • பொய் சொல்லப் போறோம்
  • வணக்கம் சென்னை (2013)
  • மின்சார கனவு
  • 23ம் புலிகேசி
  • சாகசம்
  • தாமிரபரணி (திரைப்படம்)
  • வேல் (திரைப்படம்)
  • சிங்கம் (திரைப்படம்)
  • சிங்கம் 2 (திரைப்படம்)
  • சிங்கம் 3 (திரைப்படம்)
  • பரமசிவன் (திரைப்படம்)
  • என்னை அறிந்தால் (திரைப்படம்)
  • ஆதி (திரைப்படம்)
  • தனி ஒருவன்

actor nassar images

Actor Nassar Awards and Recognition

  • கலைமாமணி விருது மற்றும் சிறந்த எதிர்மறை நடிகர் தமிழ்.
  • சிறந்த நடிகருக்கான விருது ஆவாரம் பூ திரைப்படத்திற்க்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த துணை நடிகருக்கான விருது எம் மகன் திரைப்படத்திற்க்காக வழங்கப்பட்டது.

Actor Nassar  Social Media Link

Note: Above Link are Fan Pages.

Reference: Wikipedia