Movie: 7UP Madras Gig Season 2 (2019)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers:
Added Date: Feb 11, 2022
ஆண்: சகோ..சகோ சகோ என்னோடு வா.. என்னோடு வா என்னோடு வா
ஆண்: லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
ஆண்: சகோ.. என்னோடு வா.. சகோ.. என்னோடு வா..
ஆண்: வா வா வா என்னோடு வா.. வா வா வா என்னோடு வா..

ஆண்: என்னோடு வா என்னோடு வா என்னோடு வா என்னோடு வா
ஆண்: லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
ஆண்: ஹேய் ஹேய் இது புதுசே…சே… இனி உனக்கே..கே. கொண்டாட்டமே..ஏ.ஏ.
ஆண்: முன்னாலே முன்னாலே போவோம் யோலோ சில் அடிப்போம் சில் அடிப்போம் தோழா உனக்கென்ன நான் எனகென நீ இருப்போம் இசையின் சிறகினில் தோழா
ஆண்: முடிவில்லா ஆரம்பம் இதோ கால தீயாய் நீ போகிறாய்
ஆண்: ராப்னா ராஜா ஆட்டத்த போடுடா ஸ்வாக்னா ராஜா ஆட்டத்த போடுடா
ஆண்: சகோ.. என்னோடு வா.. சகோ.. என்னோடு வா..
ஆண்: வா வா வா என்னோடு வா.. வா வா வா என்னோடு வா..
ஆண்: {லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்} (2)
ஆண்: ஹேய் ஹேய் இது புதுசே…சே… இனி உனக்கே..கே. கொண்டாட்டமே..ஏ.ஏ.
ஆண்: முன்னாலே முன்னாலே போவோம் யோலோ சில் அடிப்போம் சில் அடிப்போம் தோழா உனக்கென்ன நான் எனகென நீ இருப்போம் இசையின் சிறகினில் தோழா
ஆண்: முடிவில்லா ஆரம்பம் இதோ கால தீயாய் நீ போகிறாய்
ஆண்: லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
ஆண்: லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்
ஆண்: சகோ நீ அளவில்லா அன்பினை எடு அதை உன் ஆயுதமாக்கு
ஆண்: {ராஜா இது நம்ம ஸ்டேஜ்ஜா வெற்றியின் பேட்ஜ்ஜா} (2)