7 UP Madras Gig cover

Movie: 7 UP Madras Gig (2018)
Music: Vivek-Mervin
Lyricists: Ku. Karthik
Singers: Vivek-Mervin

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு முறை என்னை பார்த்து ஓர கண்ணில் பேசு ஒரு முறை என்னை பார்த்து ஓர கண்ணில் பேசு

ஆண்: நீ நெருங்கி வந்தா காதல் வாசம் என் உசுரு மொத்தம் உன்ன பேசும்

ஆண்: ஒரசாத.. உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

ஆண்: கெடுக்காத.. கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

ஆண்: அடியே…அடியே…அடியே..

ஆண்: அடியே…அடியே…அடியே..

ஆண்: அடியே…அடியே…அடியே.. அடியே…அடியே..

ஆண்: ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்ன அலையும் உன் முட்ட முழி மொறச்சா முந்நூறு ஊசி உள்ள எறங்கும்

ஆண்: கட்டுவெறியனுக்கும் காதல் உள்ள வந்தா அடங்கும் என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்

ஆண்: நீயும் என்ன நீங்கி போனா நீல வானம் கண்ணீர் சிந்தும் பேசாமத்தான் போகாதடி பாசாங்குதான் பண்ணாதடி

ஆண்: சத்தியமா உன் நினைப்பில் மூச்சு முட்டி திக்குறேன்டி கோவம் ஏத்தி கொல்லாதடி கொத்தி கொத்தி தின்னாத..

ஆண்: ஒரசாத.. உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

ஆண்: கெடுக்காத… கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

ஆண்: அடியே…அடியே…அடியே..

ஆண்: அடியே…

ஆண்: ஒரசாத.. உசுரத்தான் உருக்காத மனசத்தான் அலசாத என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

ஆண்: கெடுக்காத.. கனவெல்லாம் சிரிக்காத என விட்டு வெலகாத தறிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

ஆண்: அடியே…அடியே…அடியே..