Pengaloda Potti Podum Song Lyrics in Tamil - பெண்களோட போட்டி போடும்

 Pengaloda Potti Podum Song Lyrics in Tamil

Lyricist Palani Barathi


தாம் தக்கதிமி திக்கி திக்கி
தா தாம் தக்க திமி திக்கி திக்கி தா தாம்
தக்க திமி திக்கி திக்கி தா தாம் தக்க திமி தா

பெண்களோட போட்டி போடும் ஆண்கள் இங்க யாரு
ஆ ஹா ஆ ஹா

கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
ஹே ஹே ஹே ஹே ஹே

மல்லிகைப்ப்பூ வச்சு வந்தா உங்க மனசு காத்தில் ஆடும் 
பட்டு விழி சுட்டு விட்டா ஆம்பளைக்கு வழியும் வழியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்க யாரு
ஆஅ ஹா ஆஅ ஹா
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
ஆஅ ஹா ஆஅ ஹா

மணப்பது மல்லிகைதான் உங்களுக்கொரு வாசம் இல்ல
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும் 
அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

பெண்களோட போட்டி போடும் ஆண்கள் இங்க யாரு
ஆ ஹா ஆ ஹா
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது ஹே

எப்பா எப்பா எப்பா பொம்பளைங்க
நீங்க வெத்து டப்பா ஹே பலே பலே
ஹே பலே பலே ஹே பலே பலே பலே பலே ஹே 
எப்பா எப்பா எப்பா சிக்கிகிட்ட நீதான் எக்குதப்பா

ஆண்கள் எந்நாளுமே ஒஸ்தியென மனசில் வச்சிக்கனும்
பெண்கள் இல்லாவிட்டால் ஆம்பளைங்க சுவரில் முட்டிக்கனும்

ஹேய் பெண்களை சேராமலே வாழ்ந்திடும் ரிஷி இல்லையா
யோகியர் ஆனாலுமே பெற்றவள் பெண் இல்லையா

பொம்பள இளமை சில வருஷம் ஆம்பளைக்கு
அது பல வருஷம் அரே பலே பலே
பலே பலே வா பாக்கலாம் வா ஹேய்

ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்க யாரு
ஆஅ ஹா ஆஅ ஹா

கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஹ்ம்ம் ஹ்ம்ம்

நினைச்சபடி முடிக்கும் பொண்ணு
அதுக்குபின்ன இருக்கு இருக்கு கத ஒன்னு
சிறகடிக்கும் பறந்து பருவ சின்ன சிட்டு
கயிற கட்டு அடுப்பில் அளந்து கட்டுப்பட்டு

பொன்னு சிரிப்பில் வழியுறதாரு
இடுப்ப வெட்டி நெளியுறதாரு 
ரவுண்ட் அடிக்கும் சாட்லைட்டின் மொட்டு

பவர் இப்ப கட்டு சுட்டு விடும் பொட்டு
அணைச்சிடுவோம் தொட்டு

பெண்களோடபோட்டி போடும் ஆண்கள் இங்க யாரு
ஆ ஹா ஆ ஹா

மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
ஆஅ ஹா ஆஅ ஹா

மல்லிகைப்ப்பூ வச்சு வந்தா உங்க மனசு
காத்தில் ஆடும் ஹேய் ஹேய் ஹேய்
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
அரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா

ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்க யாரு
ஆஹா ஆஹா ……

கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
ஆஹா ஆஹா...

Movie: Friends
Lyrics: Palani Barathi
Music: Ilaiyaraaja

Post a Comment

0 Comments