Lyricist Palani Bharathi

ருக்கு ருக்கு ரூப் க்யா பாடாத பாடல் வரிகள்

ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹை ஹை
யே ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர்
ஒன்று சொல்லு சொல்லு சொல்லு

ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா

சீசன் நான்கல்லவோ இயற்கையில் ஹு ஹு ஹு ஹு ஹு ஹு
என்றும் ஒரு சீசன்தான் இளமையில் ஹு ஹு ஹு ஹு ஹு ஹு

தினமும் இங்கே பேஷன் ஷோ ஷோ இளமை இனிமை துடிக்குதே
நெஞ்சில் ஏதோ பிளாசம் சம் சம் புத்தம் புதிதாய் துளிர்க்குதே

எண்ணத்தின் வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய் தொட்டு தொட்டு

ஒரு பக்கம் மின்னல் வெட்ட மறுபக்கம் மேளம் கொட்ட
இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹை ஹை
யே ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு சொல்லு

கரையும் வண்ணங்கள் போலே வயதுகள் ஹு ஹு ஹு ஹு ஹு ஹு
உருகும் ஐஸ்கிரீமை போல் நினைவுகள் ஹு ஹு ஹு ஹு ஹு ஹு

சிடி போல சுழலும் நெஞ்சம் டிஜிட்டல் இசையில் மிதக்குதே
3டி போல கண்கள் ரெண்டும் கனவில் கலந்து ஜொலிக்குதே

என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும்
எங்கெங்கும் மெர்குரி வெளிச்சம் சொட்ட சொட்ட

திசை எட்டும் கைகள் தட்ட காற்றெல்லாம் பூக்கள் கொட்ட
இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோஹோ ஓஹோ

ஷையா ஷையா ஓ ஷையா ஷையா ஷையா ஷையா
மேரே தில் க்யா ஹோ கயா ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…

Movie: Friends
Lyrics: Palani Barathi
Music: Ilaiyaraaja