Karuppaana Kaiyale Song Lyrics in Tamil - கருப்பான கையாலே

Karuppaana Kaiyale Song Lyrics in Tamil

Lyricist Na. Muthu Kumar

கருப்பான கையாலே என்ன புடிச்சான் 
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

கருப்பான கையாலே என்ன புடிச்சான் 
காதல் என் காதல் பூ பூக்குதம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா

சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா 
கலரு  இந்த கலரு என்னை இழுக்குதம்மா 
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா 
இவள் காதல் இப்ப ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்

கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் 
என் காதல் பூ பூக்குதம்மா

வெள்ளிக்கிழமைபத்தரை பன்னெண்டு 
உன்னை பாா்த்தேனே 
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

ஆத்துக்குள்ள மீன பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க 
பாய்ச்சல் புரியணும் அய்யா
சிவப்பாக ஆஹா இருப்பாளே ஆமா

சிவப்பாக ஆ ஆ ஆ ஆ சிவப்பாக இருப்பாளே
கோவப்பழமா கலரு இந்த கலரு 
என்னை இழுக்குதம்மா

ஓஓஓ ஓஓஓ உருக்கி வச்ச இரும்பு போல
உதடு உனக்கு அத நெருங்கும்
போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு

ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் 
கண்ண உனக்கு நீ பாக்கும்போது
பத்திக்கிச்சி மனசு எனக்கு

பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு 
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஹே ஹேய்

கருகரு கருப்பான கையாலே என்ன புடிச்சான் 
காதல் என் காதல் பூ பூக்குதம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா

இவ காதல் இப்ப ஜோலிய தான் காட்டுதம்மா

ஹா ஹா கருப்பான கையாலே என்ன புடிச்சான் 
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
ஹே பூக்குதம்மா நன நன நானனனா...

Movie: Thaamirabharani
Lyrics: Na. Muthu Kumar
Music: Yuvan Shankar Raja

Post a Comment

0 Comments