Lyricist Viveka

எப்ப மாமா ட்ரீட் டு பாடல் வரிகள்

எப்ப மாமா ட்ரீட்டு
மாமா மாமா எப்ப மாமா மாமா எப்ப
எப்ப மாமா மாமா ட்ரீட்டு

என்ன மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க நீயும் விண்ணில் பறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு

எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு
செம மூடு எனக்கு பாஸ்வோ்டு உனக்கு
தாரேன் இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்டு வாங்கிக்கோடி கேட்டு

சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு

இன்னோா் தாபா இன்னோரு இன்னோரு ஃபாலோ மீ

எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு
அய்யோ சஸ்பென்ஸ் எதுக்கு குய்க்கா சொல்லு எனக்கு
இன்கிாிஸ் ஆச்சு ஹாா்ட்டு பீட்

எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு
உன் சிம்பிள் ஹக்ல உன் சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்டு வாங்கிக்கோடி கேட்டு

சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோா் தாபா

கெட் அப் அண்ட் ஆடு மாமா
இது வேற மாறி ட்ரீட்டு கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு
நல்லா நோண்டி கேட்டாலும் ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ரொம்ப ஸ்மாா்ட்டு வேனா பாரு மைய போட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்டு வாங்கிக்கோடி கேட்டு

சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு

இன்னோா் தாபா இன்னோா் இன்னோா் இன்னோா்
எப்ப மாமா மாமா ட்ரீட்டு…

Movie: Jilla
Lyrics: Viveka
Music: D. Imman