Annaatthe cover

Movie: Annaatthe (2020)
Music: D. Imman
Lyricists: Thamarai
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

பெண்: உறவென்று சொன்னால் நீ தானே உதிரத்தில் ஓடும் பூந்தேனே வரமும் தவமும் நீயே வலியும் மருந்தும் நீயே உயிரினில் கலந்த என் தாயே

பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண்: காணாத தூரம் நான் போன போதும் உன் காவல் நீளும் அங்கேயும் உன் காலின் பாதம் தீண்டாத காலம் என்றேதும் இல்லை எங்கேயும்

பெண்: வெயில் மழையில் வேண்டும் நிழலாய் உடன் வருவாய் நீங்காமல் புயல்குலைக்கும் பூமினிலும் துணை இருப்பாய் தூங்காமல்

பெண்: உள்ளம் கலைந்தது இன்னும் தொடர்கிறதே அண்ணன் கை விறல் பற்றி படர்கிறதே தங்கை மனம் கங்கை என பெருகுதே

பெண்: என்னுயிரே என்னுயிரே யாவும் நீ தானே கண் இரண்டில் நீ இருந்து பார்வை தந்தாயே

பெண்: உறவென்று சொன்னால் நீ தானே உதிரத்தில் ஓடும் பூந்தேனே வரமும் தவமும் நீயே வலியும் மருந்தும் நீயே உயிரினில் கலந்த என் தாயே

பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண்: தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம் தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண்: என்னுயிரே..