Yem Mela Kai Vachaa Gaali Song Lyrics

Movie: Yaman (2017)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Hemachandra , Chetan and Kumar

Added Date: Feb 11, 2022

குழு: ………….

ஆண்: என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி

ஆண்: { கேளு மரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி செக்காலி தக்காளி காலி தாண்டாதே என் வேலி முடிஞ்சிருண்டா உன் ஜோலி டுப்பாலே டுப்பாலே டோலி } (2)

ஆண்: என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி

குழு: தோற்றம் கண்டு எடை போடாதே ஒன்னு விட்டா செவுலு கிழியும் ஓரம் போடா டேய்

ஆண்: நான் பட்ட அடியெல்லாம் படிக்கட்டு ஜெயிக்கத்தான் வந்தேன் நான் புறப்பட்டு மிஸ்சாகி போகாது நான் தொட்டு தம்பி என் பக்கம் நீ சேர்ந்தா சரி ஹிட்டு

ஆண்: நான் தூங்க என் கைதான் தலகாணி எனக்குன்னு இருக்குது தனி பானி தில்லுதான் முன்னேற முதல் ஏணி என் வண்டிக்கு நானேதான் கடையாணி

ஆண்: நான் சிந்தும் வேர்வைய கடலாக்கி அதுல கப்பல ஓட்டுவேண்டா நான் பட்ட கஷ்டத்த எருவாக்கி உன்ன உருவாக்கி காட்டுவேண்டா

ஆண்: என் மேல கைவச்சா காலி காலி காலி காலி கா கா கா கா.

ஆண்: என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி

ஆண்: என்னோட வேகத்த தடைபோட்டு தடுக்க நீ முடியாது நடைபோட்டு நான் போகும் வேகந்தான் ராக்கெட்டு அந்த ஆகாயந்தான் டா என் டார்கெட்டு

ஆண்: சும்மா நான் யாரையும் தொடமாட்டேன் ஒரு போட்டின்னு வந்தாகா விட மாட்டேன் காசுக்கு எப்போதும் விழமாட்டேன் தம்பி நீ காட்டும் பாசத்தை எடைப்போட்டேன்

ஆண்: உன் வேல என்கிட்ட வச்சிக்கிட்டா உனக்கு புத்தூரு மாவுக்கட்டு நீ நல்லத ஏழைக்கு செஞ்சிப்புட்டா நான் வணங்குறேன் காலத்தொட்டு

ஆண்: என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி

ஆண்: கேளு மரம் செத்தா நாற்காலி நீ செத்தா இடம் காலி செக்காலி தக்காளி காலி தாண்டாதே என் வேலி முடிஞ்சிருண்டா உன் ஜோலி டுப்பாலே டுப்பாலே டோலி

ஆண்: என் மேல கைவச்சா என் மேல கைவச்சா என் மேல என் மேல காலி காலி

ஆண்: என் மேல கைவச்சா காலி அந்துருன்டா உன்னோட தாலி நீ என் மேல கைவச்சா காலி மகனே அந்துருன்டா உன்னோட தாலி