Aagaya Thamaraigal cover

Movie: Aagaya Thamaraigal (1985)
Music: Gangai Amaran
Lyricists: Muthulingam
Singers: Gangai Amaran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ வில்லா வளையிறேன்டி வேதனையில் நோகுறேன்டி…ஏ.. கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம் அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம்

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே…

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…ஏ..

ஆண்: ஏ…ஏ..எங்க அத்தைக்கு பேரு பச்சல இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல ஏ…உங்க மச்சினன் போடும் வெத்தல அந்த வெத்தல ஏன்டி பத்தல

ஆண்: ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு வேகுற மனசு குளிர வீசுடி எளசு ஏய்…ஜிவ்வுன்னு பத்திக்குமடி செவந்த தாம்பூலம் தித்திக்குமடி

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…ஏ..

பெண்: ஏஹே ஏஹே ஏஹே ஆ…ஆ…ஆ…அ..

ஆண்: ஹே…இவ சித்திர மாச சந்திரன் இவன் பக்கத்து வீட்டு இந்திரன் ஹே…இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது அத கண்ணுல லேசா சொல்லுது

ஆண்: ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம் தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும் ஏ…மச்சான கட்டிக்கடியோ உசுரு போகாம ஒட்டிக்கடியோ…

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…ஏ.. புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே…

ஆண்: ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…ஹோய்..