Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”யாரோ யாரோடி பாடல் வரிகள்

ஹே டும் டும் டம் டமக்கு டும் டும் டம் டமக்கு
டும் டும் டும் ஹே ஹே டும் டும் டும் டும் டும் டும் டமக்கு
டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும் டும் டமக்கு டும் டமக்கு டும் டமக்கு
டும் டமக்கு டும் டும் டும் டும் டும் டும் ஹா ஹா ஹா ஹா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல நிலா வடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க
சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஓஹோ ஓஓஓஓ ஆஆ

முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க
முத்தமிட்டு எங்கே தொடுங்க
மொத்தமாக சொல்லிக் குடுங்க
சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க

கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா
கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
ஆத்தி அவந்தாண்டி உன் திமிருக்கு அரசன்

கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்

கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்

கண்ணாலம் கண்ணாலம் பூங்கொடிக்குக் கண்ணாலம்
பூங்கொடிக்குக் கண்ணாலம்..

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு ஆஆஆஆ ஆஆ

உரிமைக்காக ஒத்த முடிச்சு உரிமைக்காக ஒத்த முடிச்சு
அடியே உறவுக்காக ரெண்டாம் முடிச்சு
ஊருக்காக மூணாம் முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு முடிச்சு

பொன் தாலி பொண்ணுக்கெதுக்கு எதுக்கு
மூணு முடி போடுவதெதுக்கு

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
உன் திமிருக்கு அரசன்…
” tab_2_title=”English” tab_2_content=”Yaaro Yaarodi Onnoda Purusan Song Lyrics in English

Hey dum dum dam dammakuu
Dum dum dam damakku
Dum dum dum hey…
Hey dum dum dum dum dum
Dum dammakku dum dammukku
Dum dammakku dum dammakku
Dum dum dum dum dum dum
Dum dum dum dum dum
Dum dammakku dum dammukku
Dum dammakku dum dammakku
Dum dum dum dum dum dum…aaaa…
Ha..ha..ha..ha…

Yaaro yaarodi Onnoda purusan
Yaaro yaarodi Un thimirukku Arasan
Yaaro yaarodi Onnoda purusan
Yaaro yaarodi Un thimirukku Arasan

Eekki pola nilaavadikka Indhiranaar pandhadikka
Andha pandhai Theerththadippavano sollu

Sandhana pottazhagai Saanja nadaiyazhagai
Velli vetti Kattiyevano sollu

Yaaro yaarodi Onnoda purusan
Yaaro yaarodi Un thimirukku Arasan

Thangaththukku verkkudhu Paarunga paarunga..
Saandhu kannum Mayangudhu enunga
Ohooo…ooooo…aaaaa…..

Muththazhagi ingae Illeenga sollunga
Muththamittu engae thodunga
Moththamaaga solli kudunga Solli kudunga
Kudunga kudunga kudunga

Kanni ponnu nallaa nadippaa Ava nadippaa
Kattilukku paattu padippaa

Yaaro yaarodi Onnoda purusan
Yaaro yaarodi Un thimirukku Arasan

Kanaee….eee…ga vaaa….
Kannaalam kannaalam Poongodikku kannaalam
Poongodikku kannaalam
Kannaalam kannaalam Poongodikku kannaalam
Poongodikku kannaalam
Kannaalam kannaalam Poongodikku kannaalam
Poongodikku kannaalam
Kannaalam…kannaalam…
poongodikku kannaalam… poongodikku kannaalam..

Pon thaali Ponnukkedhukku edhukku
Moonu mudi Poduvadhedhukku…aaaaa…aaaa….

Urimaikaaga oththa mudichchu
Urimaikaaga oththa mudichchu adiyae
Uravukkaaga rendaam mudichchu
Oorukkaaga moonaam mudichchu
Mudichchu…mudichchu Mudichchu mudichchu

Pon thaali Ponnukkedhukku edhukku
Moonu mudi Poduvadhedhukku…

Yaaro yaarodi Onnoda purusan
Yaaro yaarodi Un thimirukku Arasan
Yaaro yaarodi Onnoda purusan
Yaaro yaarodi Un thimirukku Arasan
Un thimirukku Arasan…
”][/otw_shortcode_tabslayout]

Movie: Alaipayuthey
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman