Perarasu

யம்மாடி ஆத்தாடி பாடல் வரிகள்

யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி

அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போமா
ராமன் கதைய கேட்போமா வில்ல வளைச்சு பார்ப்போமா

யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா

யம்மாடி அய்யோ ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி
ஹேய் நான்தான்டா முதலாளி நீதான் எனக்கு தொழிலாளி

மச்சம் மின்னும் நட்சத்திரம் நீ எண்ணிப் பார்த்தா
எண்ணிப் பார்த்தா வெட்கம் வரும்

வெட்க நேரம் இல்லறத்த அடிச்சு
புட்டா ஒடச்சி புட்டா சொர்க்கம் வரும்

நேத்து வரை நேத்து வரை நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல
வாழும் வரை வாழும் வரை
நீயும்தான் நானும்தான் இரட்டை பிள்ள

வயசு பையன் மூச்சுடி அட பட்ட இடம் பூச்செடி
உன்ன போல என்ன போல காதலிக்க யாருமில்லை
நல்லவனே வல்லவனே வாழவைக்க வந்தவனே

யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா எம்மம்மா

ஆதாரமா அவதாரமா ஆயி புட்ட நெஞ்சுக்குள்ள
உன்னவிட்டா என்ன விடும் உயிர்தானமா உள்ளுக்குள்ள

உன் வாசம்தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது

நம் பேரைதான் ஊரெல்லாம் பேசும்
பூமிக்கும் மொழியானது

நீதான்டா நீதான்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன முட்டு

பூவுக்கும் வேருக்கும் மல்லுக் கட்டு
என்னோட பெட்டு கட்டு டு டு டு

எம்மம்மா எம்மம்மா எம்மம்மா
எம்மம்மா எம்மம்மா எம்மம்மா எம்மம்மா

யே எம்மா எம்மா எம்மா யே எம்மா எம்மா
எம்மா யே எம்மா எம்மா எம்மா எம்மம்மா
யம்மாடி ஆத்தாடி உன்ன உன்ன எனக்கு தரியாடி

நீ பாதி நான் பாதி அட சேர்ந்து புட்டா சிவன் சிவன் ஜாதி
அரைச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போம
ராமன் கதைய கேட்போமா வில்ல வளைச்சு பார்ப்போமா

யே எம்மா யே எம்மா யே எம்மா யே
எம்மா யே எம்மா யே எம்மா எம்மம்மா

எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா
எம்மா எம்மா எம்மா எம்மா எம்மா எம்மம்மா…

Movie: Vallavan
Lyrics: Perarasu
Music: Anthony