Movie: Angelina (2019)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers:
Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ வாய் யாரோ வாய்… விழி முன்னே வந்தாய் யாரோ வாய்..யாரோ வாய்
ஆண்: எல்லாமாய்.. எல்லாமாய்.. உயிர் உள்ளே சென்றாய் எல்லாமாய்..எல்லாமாய்..
ஆண்: எனகென தனி கனவு வருவதில்லை கனவினில் உன்னை தவிர எதுவும் இல்லை உடல் மிதக்கிறதே மேகம் போலே
ஆண்: கடைதெருவில் பொருள் கேட்டு தேம்பி அழும் ஒரு சிறுவனை போலே எனது மனம் அடம் பிடிக்கிறதே மண்ணுக்குள் சென்றாலும் கண்ணுக்குள் நீயே
ஆண் மற்றும்
குழு: யா ரோ வாய் பிறந்தவளே யா ரோ வாய் வளந்தவளே எல் லா மாய் கலந்தவளே எல் லா மாய் நிறைந்தவளே
ஆண் மற்றும்
குழு: யா ரோ வாய் கிடைத்தவளே யா ரோ வாய் சிரித்தவளே எல்லாமாய் இனித்தவளே எல்லாமே குடுத்தவளே
ஆண்: யாரோ வாய் யாரோ வாய்… விழி முன்னே வந்தாய் யாரோ வாய்..யாரோ வாய்
ஆண்: எல்லாமாய்.. எல்லாமாய்.. உயிர் உள்ளே சென்றாய் எல்லாமாய்..எல்லா…மாய்..
ஆண்: இவ்வளவு அவ்வளவு பேரழகா வார்த்தையில் சொல்ல சத்தியமாய் சத்தியமாய் முடியவில்லை கண்களில் அல்ல
ஆண்: பூமி பாரம் எவ்வளவு நான் கொண்ட ஏக்கம் அவ்வளவு அணுவின் பாரம் எவ்வளவு நான் கொள்ளும் தூக்கம் அவ்வளவு
ஆண்: எனகென என்றோ பிறந்த சிறந்த சிலையே உன்னை காணும் முன்னே கரைந்த கணங்கள் பிழையே இத்தனை நாள் எங்கே சென்றாய்
ஆண்: யாரோ வாய்..
குழு: யாரோ வாய்..
ஆண்: எல்லாமாய்…
குழு: எல்லாமாய்…
ஆண்: யாரோ வாய் யாரோ வாய்… விழி முன்னே வந்தாய் யாரோ வாய்..யாரோ வாய்
குழு: விழி முன்னே வந்தாய்
ஆண்: எல்லாமாய்.. எல்லாமாய்.. உயிர் உள்ளே சென்றாய் எல்லாமாய்..எல்லாமாய்..
ஆண்: எனகென தனி கனவு வருவதில்லை கனவினில் உன்னை தவிர எதுவும் இல்லை உடல் மிதக்கிறதே மேகம் போலே
ஆண்: கடைதெருவில் பொருள் கேட்டு தேம்பி அழும் ஒரு சிறுவனை போலே எனது மனம் அடம் பிடிக்கிறதே மண்ணுக்குள் சென்றாலும் கண்ணுக்குள் நீயே
ஆண் மற்றும்
குழு: யா ரோ வாய் பிறந்தவளே யா ரோ வாய் வளந்தவளே எல்லாமாய் கலந்தவளே எல்லாமாய் நிறைந்தவளே
ஆண் மற்றும்
குழு: யா ரோ வாய் கிடைத்தவளே யா ரோ வாய் சிரித்தவளே எல்லாமாய் இனித்தவளே எல்லாமே குடுத்தவளே
ஆண்: யாரோ வாய்…