Lyricist Arivumathi

யாரோ யார் யாரோ பாடல் வரிகள்

யாரோ யார் யாரோ.. யாரோடு யாரோ..
எவர் நெஞ்சினில் தான் யாரோ..
யாரோ யார் யாரோ.. யாரோடு யாரோ..

எவர் நெஞ்சினில் தான் யாரோ..
காதல் தேன் நானோ காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ..

வானவில் தானே நம் சொந்தங்கள்..
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்..
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்..
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்..
வலை தேடி நீயே அதில் வீணாக..

விழாதே நீ விழாதே.. யாரோ யார் யாரோ..
யாரோடு யாரோ..எவர் நெஞ்சினில் தான் யாரோ..
யாரோ யார் யாரோ.. யாரோடு யாரோ..
எவர் நெஞ்சினில் தான் யாரோ..
யாரோ யார் யாரோ.. யாரோடு யாரோ...


Yaaro Yaar Yaaro Song Lyrics in English

Yaro yaar yaaro Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo
Yaro yaar yaaro Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo

Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro

Vaanavil thanae nam sondhangal
Vaazvinil yeno athil thunbangal
Aarugal serum kadal ellaigal

Yaaridam serum ivar ullangal
Valai thedi neeyae adhil veenaga
Vizhadhae nee vizhaathae

Yaro yaar yaaro Yaarodu yaaro
Evar nenjinil thaan yaroo

Kaadhal thaen thaano
Kaadhal meen thaano
Vidai solbavar thaan yaaro

Yaro yaar yaaro Yaarodu yaaro...

Movie: Ullasam
Lyrics: Arivumathi
Music: Karthik Raja