Lyricist Vairamuthu

யார் யார் சிவம் பாடல் வரிகள்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவனே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வேதவம் அன்பே சிவம்

யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்

இதயம் என்பது சதைதான் என்றால்
எறித்தலால் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம்
என்றால் சாவை வென்றுவிடும்

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பேசிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்

யார் யார் சிவம் நீ நான் சிவம் அன்பின்
பாதை சேர்த்தவனுக்கு முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம்அன்பே சிவம் என்போம்…

Movie: Anbe Sivam
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar