Yaamam Song Lyrics

Movie: K-13 (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Swagatha S. Krishnan

Added Date: Feb 11, 2022

பெண்: யாமம்… கை மீறி போச்சு சாமம் காத்தும் வெளியேற பாக்கும்

பெண்: யாமம்… கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம்

பெண்: பூதம் கூட உள்ள நேரம்..என் சீறும் தடுமாறும் எண்ணம்

பெண்: சிக்கிகிட்ட கல் பெட்டிக்குள் தப்பிக்கவா போற சாவுக்குதான் பக்கத்துல வந்துட்டயே நேர

பெண்: பெண் சொல்லி நீ உள் வந்துட்ட வழி இல்லியே மீள தீ வட்டாம பேய் கட்டமா மாட்டிகிட்ட வீழ

பெண்: வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ

பெண்: யாமம்… கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம்

பெண்: பூதம் கூட உள்ள நேரம்..என் சீறும் தடுமாறும் எண்ணம்

பெண்: ஓலம் கேக்கும் உயிர் துடி துடிக்க ஆள தாக்கும் பயம் வெடி வெடிக்க

பெண்: ஓலம் கேக்கும் உயிர் துடி துடிக்க ஆள தாக்கும் பயம் வெடி வெடிக்க

பெண்: முன் இரவு கார் சுழியோ வெண்ணிறமாய் கனவா வருதோ தீங்குருதி பாக்கையில ஓ மறதி மீளலையோ

பெண்: தான தான நன நானா தான தான நன நானா

பெண்: யாமம்… கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம்

பெண்: பூதம் கூட உள்ள நேரம்..என் சீறும் தடுமாறும் எண்ணம்