Why Machi Why Song Lyrics

Movie: Pencil (2015)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Arunraja Kamaraj
Singers: Tipu and V. Srihari

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ………..

ஆண்: கிளாசுல தூங்க
மாட்டோம் ஒய் மச்சி
ஒய் யூ டியூப் பாக்க
மாட்டோம் ஒய் மச்சி
ஒய் எஸ் எம் எஸ் பண்ண
மாட்டோம் ஒய் மச்சி ஒய்
பிகாஸ் உண்மை எல்லாம்
பேச மாட்டோம் பொய் மச்சி
பொய்

குழு: ………..

ஆண்: ஒன் டூ த்ரீ நீயும்
நானும் ஃப்ரீ சண்டைன்னு
வந்துச்சுனா நா ரீஃப்ரீ

ஆண்: ஹே யூ சி
மச்சி டீ ஒசி அக்கவுண்டு
வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஆண்: ஜெட்டு வேகத்துல
தினம் ஓடும் ஸ்கூல் லைஃப்
டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா
அது ரிடா்ன் ஆகாது டா

ஆண்: குரூப்பில தான்
வுடு டூப்பு மச்சான்
ஒவ்வொரு ப்ரண்டுமே
தேவ மச்சான்

குழு: ………..

ஆண்: ஸ்டூடென்ட் லைஃப்க்கு
தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா
ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த
வானமே பிளே கிரௌண்டு தான்

ஆண்: கிளாஸ்சு டீச்சரு
ஹிட்லர் இல்லடா மிஸ்‌டர்
பீன் தானடா செலேஞ்சு
இல்லனா லைஃப் போருடா
போல்டா ஃபேஸ் பண்ணுடா

ஆண்: மன உளைச்சல்
வந்தா மனச தேத்தி
விடுவோம் உன்ன சிரிக்க
வச்சு சிரிப்போம் அட கவல
மறந்து மனசு தொறந்து

குழு: ………..

ஆண்: ஒன் டூ த்ரீ நீயும்
நானும் ஃப்ரீ சண்டைன்னு
வந்துச்சுனா நா ரீஃப்ரீ

ஆண்: ஹே யூ சி
மச்சி டீ ஒசி அக்கவுண்டு
வெச்சி குடிக்கலாமா நீ யோசி

குழு: ………..

ஆண்: ட்ரீமு ட்ரீமு தான்
கலாம் அப்போ சொன்னாருங்க
எங்க டிரீம்சுக்கு தான் ஒரு
சிலபஸ் இங்க இல்லங்க

ஆண்: உங்க பிரஷர் எங்க
மேல தான் திணிக்க
வேணாமுங்க எங்க ஸ்பேசுல
விட்டு பாருங்க ஜெய்ச்சு
காட்டுவோங்க

ஆண்: அடிச்சி புடிச்சு
நொலஞ்சோம் படிக்க
தானே வந்தோம் ஜெயிக்க
தானே வந்தோம் அட அஜக்கு
அஜக்கு குமுக்கு குமுக்கு

குழு: ………..

ஆண்: ஒன் டூ த்ரீ நீயும்
நானும் ஃப்ரீ சண்டைன்னு
வந்துச்சுனா நா ரீஃப்ரீ

ஆண்: ஹே யூ சி
மச்சி டீ ஒசி அக்கவுண்டு
வெச்சி குடிக்கலாமா நீ யோசி

ஆண்: ஜெட்டு வேகத்துல
தினம் ஓடும் ஸ்கூல் லைஃப்
டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா
அது ரிடா்ன் ஆகாது டா

ஆண்: குரூப்பில தான்
வுடு டூப்பு மச்சான்
ஒவ்வொரு ப்ரண்டுமே
தேவ மச்சான்

குழு: ………..