Vizhi Vanile Song Lyrics

Movie: Yaazh (2017)
Music: S. N. Arunagiri
Lyricists: Mani Amuthavan
Singers: Yasin Nizar

Added Date: Feb 11, 2022

ஆண்: விழி வானிலே இருள் சூழ்ந்ததே இது தீ தந்த மழையா விழி வானிலே இருள் சூழ்ந்ததே இது தீ தந்த மழையா..மழையா விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே

ஆண்: விடி வானமே விடிவாகுமே என் வாழ்வே அன்பு அன்பே விடி வானமே விடிவாகுமே என் வாழ்வே அன்பு அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே

ஆண்: கன்னி வெடிகளை பொதைத்த நிலத்திலே காதல் கானல் நீர் தானே…தானே கண்கள் சுமந்திடும் கனவு முழுவதும் எங்கள் விடுதலைதானே

ஆண்: இந்த வேரின் அழுகைதான் வெளியில் தெரியுமா காதல் எனக்குதான் உயிரே எம் வாசல் கதவிலே சோக தோரணம் மீட்கதான் இந்த உணர்வே

ஆண்: சொந்த ஊர் நிலம் வெந்து போகுதே நின்று கொடுக்கிறேன் தோலை சிந்தும் குருதியில் யாவும் கரையுதே நாளை புலரருமே காலை

ஆண்: விடி வானமே விடிவாகுமே என் வாழ்வே அன்பு அன்பே விடி வானமே விடிவாகுமே என் வாழ்வே அன்பு அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே விரல் ஏங்குதே உன்னைச் சேரவே என் காதல் உண்மை அன்பே