[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வித்த வித்த காதல் வித்த பாடல் வரிகள்

வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால் கட்டித்தறேன்டா

காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்

கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மதிச்சிப்பேசும்

கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா

வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா
கத்து தாடா

முல்லைக்கு தேர் கொடுத்தான் அந்த பாரி
நல்ல காதலுக்கு கை கொடுப்பான் இந்த பாரி

ஆம்பளைங்க பேச்சு எல்லாம் வீண் பேச்சு தான்
ஆனாலும் இவன் பேச்சு தேன் பேச்சு தான்

கோயிலுல பார்க்கும் போது கற்பூரமா பேசு
குளிச்சி வரும்போது கண்ணாடியா பேசு

கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்தா சைகையால பேசு

பூக்கடையில் பார்க்கும்போது மொழம் போட்டு பேசு
டீ கடையில் பார்க்கும் போது ஸ்ட்ராங்காத்தான் பேசு

ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு பேசு
அஞ்சி நொடியில் ஆறு முறை தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு

கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா

வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா…ஹோய்

ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு
பைக்குல போகும் போது பிரேக்கடிச்சி பேசு
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்து பேசு
பஸ்சுல போகும் போது சில்லரையா பேசு

சைக்கிளுல போகும் போது பெல்லடிச்சி பேசு
கால் நடையாப் போகும்போது கால்கொலுசா பேசு

சிக்குனுதான் பொண்ணு வந்தா சக்கரையா சக்கரையா பேசு பேசு
அக்கம் பக்கம் யாரும் வந்தா அப்படியே அக்கான்னு ரூட்ட மாத்து

கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி ராசி உள்ளவன்டா நான் காதல் கலையில் வல்லவன்டா
வித்த வித்த காதல் வித்த வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால் கட்டித்தறேன்டா

கண்ணி ராசி உள்ளவன்டா நான் ஹோ கண்ணி ராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா…” tab_2_title=”English” tab_2_icon_url=”English” tab_2_content=”Vithai Vithai Song Lyrics in English

Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Elloroda kaadhalukkum tajjumahaal
Kattitharendaa

Yoo..yooo..yooo…
Kaaraikkudi ponnu Kaaramaaga pesum
Coimbatore ponnu Kusumbaaga pesum

Kovilpatti ponnu Kobamaaga pesum
Kaanchipuram ponnu Noolu vittu pesum
Ellaa ooru ponnum Enna madichi pesum

Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda Kathuthaadaa

Mullaikku thaer kodutha Andha paari
Nalla kaadhalukku kai kodupaan Indha paari

Aambalaingha pechu ellam Veen pechu thaan
Aanalum ivan pechu Thaen pechu thaan

Koyilula paarkkumbodhu Karpooramaa pesu
Kulichi varumbodhu Kannaadiyaa pesu

Koottathula paarkkumbodhu
Kannaalathaan pesu
Sondhakaaran kooda vantha
Saigaiyaala pesu

Pookkadaiyil paarkkumbodhu
Mozhampottu pesu
Tea kadaiyil paarkkumbodhu
Strongaathaan pesu

Aagamoththam onmanasu
Thairiyamaa thairiyamaa pesu Pesu
Anji nodiyil aaru murai
Thoondilathaan thoondilathaan Veesu veesu

Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Elloroda kaadhalukkum tajjumahaal
Kattitharendaa …hoi…

Hey hey hey hey Hey hey hey hey
Hey hey hey hey hey hey
Aah..aah…ahhh..aahh..

Autola pogumbodhu Soodaa thaan pesu
Byke-la pogumbodhu Breakkadichi pesu

Trainula pogumbodhu
Signal thandhu pesu
Bus-sula pogumbodhu
Sillaraiyaa pesu

Cycle-la pogumbodhu
Bell adichi pesu
Kaal nadaiyaa pogumbodhu
Kaal kolusaa pesu

Chikkunuthaan ponnu vandhaa
Sakkaraiyaa sakkaraiya pesu Pesu
Akkam pakkam yaarum vandhaa
Appadiyae akkaannu route-a maathu

Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa
Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa

Viththa viththa kaadhal viththa
Vaadaa machaan kathutharenda
Elloroda kaadhalukkum tajjumahaal
Kattitharendaa …

Kanni raasi ullavanda naan Hooo
Kanni raasi ullavanda naan
Kaadhal kalaiyil vallavandaa”][/otw_shortcode_tabslayout]

Movie: Kacheri Arambam
Lyrics: Na. Muthukumar
Music: D. Imman