Aankalai Nambathey cover

Movie: Aankalai Nambathey (1987)
Music: Devandran
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பொங்க வைக்கிறோம் பூச வைக்கிறோம் எங்களுக்கு வாழ்வு கொடு முத்துமாரியம்மா
குழு: தந்தனனதானானானே தானே தந்தானா

பெண்: தொட்டதெல்லாம் தொலங்கிடணும் நட்டதெல்லாம் மொளச்சிடனும் எட்டுத் திக்கும் ஆள்பவளே முத்துமாரியம்மா
குழு: தந்தனனதானானானே தானே தந்தானா தந்தனனதானானானே தானே தந்தானா

பெண்: வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

பெண்: வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

பெண்: லவ்வுன்னு சொல்வானுங்க அடி லைலாவே என்பானுங்க அப்பத்தான் சொக்காதிங்க பின்பு அம்போன்னு நிக்காதிங்க

பெண்: கண்ணாலம் தான் கட்டச் சொன்னா கெட்டி மேளம் கொட்டச் சொன்னா என்னாகும் ஏதாகும் நான் பார்த்தேன் சாயம் வெளுத்து போகும்

பெண்: வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

பெண்: பெண் பார்க்க வாராணுங்க அடி பொல்லாத மாப்பிள்ளைங்க சீர் வச்சா கட்டிக்கிறான் இல்ல சொல்லாம வெட்டிக்கிறான்

பெண்: சொன்னா இது வெட்கக்கேடு சொல்லாட்டியும் மானக்கேடு அம்மாடி ஆகாது ஆண் வாடை சொன்னா கேளு புள்ள

பெண்: வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்

குழு: வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்…