Lyricist Madhan Karky

வெறி வெறி வெறி பாடல் வரிகள்

வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி

குருதியிற் பரவிடும் வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழைத்திடும் வெறி வெறி வெறி வெறி

இரும்பினை இறுக்கிடும் வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எாித்திடும் வெறி வெறி வெறி வெறி

விழிவழி வெறி வெறி விரல்வழி வெறி வெறி முடி
முதல் அடிவரை இடியென வெடித்திடும்

வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி

நகங்களில் தொிந்திடும் வெறி வெறி வெறி வெறி
நரகத்தை எழுப்பிடும் வெறி வெறி வெறி வெறி

நசுக்கிடத் துடித்திடும் வெறி வெறி வெறி வெறி
நரன்களை முடித்திடும் வெறி வெறி வெறி வெறி

துரத்திடும் வெறி வெறி உடைத்திடும் வெறி
வெறி திசுக்களின் திாிகளில் விடும்பென பிடித்திடும்

வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி

இருட்டினை இருளினில் புதைத்திட
வெளிச்சத்தை ஒளியினில் அழித்திட
உயிரென்னும் முனையையும்
மரணத்து முனையையும் இணைத்திட வோ் வெறி

சுழலுரும் புவியினை நொறுக்கிட விழுந்திடும் மழையினை நறுக்கிட
மனிதரை அழித்திட படைகளைத் திரட்டிட பெருகுது வெறி வெறி

குருதியிற் பரவிடும் வெறி வெறி வெறி வெறி
கிருமி என்றழைத்திடும் வெறி வெறி வெறி வெறி

இரும்பினை இறுக்கிடும் வெறி வெறி வெறி வெறி
நெருப்பினை எாித்திடும் வெறி வெறி வெறி வெறி

விழிவழி வெறி வெறி விரல்வழி வெறி வெறி முடி
முதல் அடிவரை இடியென வெடித்திடும்

வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி வெறி வெறி
வெறி வெறி வெறி வெறி வெறி…

Movie: Miruthan
Lyrics: Madhan Karky
Music: D. Imman