Lyricist Vairamuthu

Movie: Minsara Kanavu
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

தமிழ்English

வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல பாடல் வரிகள்

ம்ம்ம்… என் அழகென்ன என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
என் அழகென்ன.. என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு

சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு
பெண்ணே… பெண்ணே…
ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா… தவறா… என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்

வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்

Vennilave Vennilave Sad Song Lyrics in English

En Azhagenna En Thozhilenna
Yen Ennodu Un Kaadhal Undaachu
En Azhagenna En Thozhilenna
Yen Ennodu Un Kaadhal Undaachu

Siru Kanneeraai Naan Thavazhdheney
Idhil Eppodhu Minsaaram Undaachu
Penney Penney Raavodum Pagalodum
Undhan Gnyabaga Thollai

Rayil Paadhai Poovodu
Vandugal Thoonguvadhillai
Idhu Sariya Thavara Enbadhai Solla
Saasthirathil Idamillai

Vennilave Vennilave Ennai Pola Theyadhey
Unnodum Kaadhal Noiyaa
Oru Poongaavai Pol Endhan Ullam Vaithen
Adhil Puyalvesi Kolaithadhu Yaar

Vennilavey Vennilavey Ennai Pola Theyadhey.
Unnodum Kaadhal Noiyaa
Oru Poongaavai Pol Endhan Ullam Vaithen
Adhil Puyalvesi Kolaithadhu Yaar