Vellai Thamarai Song Lyrics

Movie: Thai Ullam (1952)
Music: Chittor V. Nagaiah and A. Rama Rao
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

பெண்: வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும்… வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பெண்: மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

பெண்: வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பெண்: வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு ஊஉ..ஆஅ…ஆஅ…ஆஅ…ஆஅ வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர் குலதெய்வமாவாள் வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்

பெண்: செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்.. வணங்குவம் வாரீர்..