Velai Velai Song Lyrics in Tamil

Lyricist Vaali

வேல வேல வேல பாடல் வரிகள்

அவ்வை சண்முகி..! வேல வேல வேல வேல மேல மேல வேல வேல ஆம்பளைக்கும் 
வேலபொம்பளைக்கும் வேல 
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேலஎத்தனையோ வேல 
எப்பவுமே வேல அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

சண்முகா உனது படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா அவ்வை சண்முகி

வேல வேல வேல வேல மேல மேல வேலவேல ஆம்பளைக்கும் 
வேல பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேயஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆத்தாடி இந்த மாமி தான் கூத்தாடும் அர்த்தநாரி
தான் டூயல் ரோல் இந்த வேஷம் தான் ஏன் என்றால் பிள்ளை பாசம் தான்

காளை ஒன்று கன்றுக்காக கறவை மாடாய்
ஆயாச்சி ஈன்றெடுத்த கன்றுக்கிப்போ இங்கு ரெண்டு தாயாச்சி

இது ஒரு அதிசயம் தனிப்பட்ட ரகசியம் பீப் பப்பா
ரபப்பா பரி பாப்பா ரெப்பாப்பா சிகி சிகிச்சான் சா சிகாச்சா ஸ்ஊசு ஸ்ஊசு ஸுஸுசு

சண்முகா உனது படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா அவ்வை சண்முகி

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமேவேல அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

ஹா ஹா ஹேய் ஹேய் அவ்வை சண்முகி ஹா ஹா
ஹேய் ஹேய் ஹா ஹா ஹேய் ஹேய் அவ்வை சண்முகி ஹா ஹா ஹேய் ஹேய்

பாத்தாச்சி பல மேடை தான் போட்டாச்சி பல வேஷம்
தான் ஆனாலும் இது வித்யாசம் தந்தைக்கு இங்கு தாய் வேஷம்

ஆரிராரோ ஓஓ… ஆரிராரோ ஆரி…

பாட்டி வந்து பாட பாட தூங்குதம்மா சேய் கேட்டு 
பாசமுள்ள பாட்டாய் வந்து தடுப்பதுண்டோ ஹை கோர்ட்டு

நிழலையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது பீப் பப்பா பிபப்பா
தர தத்த தரத்த தஜும் தா தா ரபப்பா சிகி பாப்பா பா சிகிப்பா

சண்முகா உனது படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா அவ்வை சண்முகி

வேல வேல வேல வேல மேல மேல வேல
வேல ஆம்பளைக்கும் வேல பொம்பளைக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல அத்தனைக்கும் உண்டு வெற்றி என்னும் மாலை

சண்முகா உனது படைப்பில் உயர்ந்து
விளங்கும் பெண்ணய்யா அவ்வை சண்முகி…

Movie: Avvai Shanmughi
Lyrics:Vaali
Music: Deva

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.