Aruvam cover

Movie: Aruvam (2019)
Music: S. S. Thaman
Lyricists: Vijay Sagar
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: வீசிய விசிறி பார்வையிலே ஏ…ஏ…ஏ.. என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே சாய்த்தவளே…சாய்த்தவளே

ஆண்: வீசிய விசிறி பார்வையிலே ஏ…ஏ…ஏ.. என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே சாய்த்தவளே…சாய்த்தவளே

ஆண்: தேசிய கீதம் கேட்டவன் போலே போலே போலே போலே என்னை அசையாமல் நிக்க வைத்தவளே வைத்தவள்..

ஆண்: லேசாகி மெதக்குறேன் தூசாகி பறக்குறேன் அடி எனக்குள் நானே தனக்கு தானே சிரிக்கிறேன்

ஆண்: தானாக தெரிக்கிறேன் தனியாக தவிக்கிறேன் ஏய் அடி என்னை போல உன்னை நானும் நினைக்கிறேன்

ஆண்: என் நாடி நரம்பில் வேதியல் மாற்றம் ஓடும் ரத்தத்தில் ஓகிப்புயல் சீற்றம்

ஆண்: யுத்தம் ஓர் யுத்தம் இது காதல் யுத்தம் சத்தம் ஓர் சத்தம் இது இதயத்து சத்தம்

ஆண்: கொத்தும் இது கொத்தும் என் தேகம் மொத்தம் உன்னை திட்டமிட்டு வட்டம் போடுவேன்

ஆண்: வீசிய விசிறி பார்வையிலே.ஏ… என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே

ஆண்: அழகிய புயல் ஒன்று உண்டானது என் அணுக்கள் ஒவ்வொன்றும் ரெண்டானது இருதய துடிப்பும் மூன்றானது நொடி நிமிடம் நாள் ஆகுது

ஆண்: கண்ணின் பார்வை தேவாமிர்தம் காதல் ஓதும் ஐந்தாம் வேதம் கண்ணே நீயும் பெண்ணே இல்லை ஆறாம் பூதம்

ஆண்: தெரிஞ்சேதான் தொலையிறேன் தெரியாம கரையுறேன் நீ தேவை என்று தேடி தேடி அலையிறேன்