Lyricist Palani Bharathi

வண்ண நிலவே பாடல் வரிகள்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னை தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவாி என்ன

மெது மெதுவாய் முகம் காட்டும் பெளா்ணமியே ஒளியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே

நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

கூந்தல் காட்டில் வழி தொியாமல் மாட்டி கொண்டேன் என் வழியென்ன
உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்து போனேன் என் கதி என்ன

மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே
உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே

கனவோடு வந்தாய் பெண்ணே நோில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா

ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பாா்த்தேன் உன் கண்ணில்
அடி கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்…

Vanna Nilavae Vanna Nilavae Song Lyrics in English

Vanna nilavae vanna nilavae
Varuvadhu neethaanaa
Vaasanaigal varugirathae
Varuvadhu nijamthaanaa

Oru nooru nilaavin
Velicham paarthen un kannil
Adi kodi puraakal
Koottam kanden en nenjil
Kanmoodinaal un niyabagam
Poo pookudhae en vaalibam

Vanna nilavae vanna nilavae
Varuvadhu neethaanaa
Vaasanaigal varugirathae
Varuvadhu nijamthaanaa

Kangal ariyaa kaatrai polae
Kanavil ennai thazhuviyathenna
Paadhi iravil thookathai
Kalaikum poovae undhan Mugavari enna

Medhu medhuvaai mugam kaatum
Pournamiyae oliyaathae
Peyarai kooda sollaamal
En uyirai pizhiyaadhae

Ninaivodu thandhathai ellaam
Nijamaaga tharuvaaya
Uyiruku uyirai thandhu
Uravaada varuvayaa

Vanna nilavae vanna nilavae
Varuvadhu neethaanaa
Vaasanaigal varugirathae
Varuvadhu nijamthaanaa

Koonthal kaattil vazhi theriyaamal
Maati konden en vazhi enna
Unnai ingae thedi thedi
Tholaindhu ponen en gadhi enna

Mazhai megam naan aanaal
Un vaasal varuvenae
Un meedhu mazhai aagi
En jeevan nanaivenae

Kanavodu vanthaai pennae
Neril vara pozhudhillaiyo
Thavam podhavillai endrae
Dhevathai varavillaiyo

Vanna nilavae vanna nilavae
Varuvadhu neethaanaa
Vaasanaigal varugirathae
Varuvadhu nijamthaanaa

Oru nooru nilaavin
Velicham paarthen un kannil
Adi kodi puraakal
Koottam kanden en nenjil
Kanmoodinaal un niyabagam
Poo pookudhae en vaalibam

Movie: Ninaithen Vandhai
Lyrics: Pazhani Bharathi
Music: Deva