வம்ப விலைக்கு பாடல் வரிகள்
பிரதர் சோக்கு மாமா சோக்கு வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா
உலக உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லடா வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லடா வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசு டா ஆஹா ஆஆ எங்க சத்தம் பெருசு டா ஓ
ஆமான்டா ஆமான்டா சொன்னா நீ கேளேன் டா..
ஹே வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா
உலக உருண்டை கோலி சைசுடா
புறா கூண்டு தலையை கொத்தி புறப்படுவோம் டா
நாங்க புல்லு ஹன்டு ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா
கூலிங் கிளாசு போட்டு கிட்டே கண் அடிப்போம் டா
தினமும் குறைஞ்ச பட்சம் ரெண்டு லவ்வு பண்ணிடுவோம் டா
ஆடி போனா ஆவணி மாசம் ஆல்ரைட்
காலேஜூ போனா தாவணி வாசம் ஆஹா
தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்
சே தட் மேன் பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்
சின்ன பசங்க சின்ன பசங்க துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க
வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா
உலக உருண்டை கோலி சைசுடா
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே வகுபெடுப்போம் டா
நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா
ஆறுமுகம் ஏழுமலை எல்லாம் உண்டுடா
ஆனா எட்டபங்க எங்களுக்குள் யாரும் இல்லைடா
யே மோத நெனைச்சா தீவிரவாதி ஆஹா
பாசம் வச்சா காந்திய வாதி ஆஹா
வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி ஆஹா
நாங்க என்றுமே மாணவர் ஜாதி ஆஹா
தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா
எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்
வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா
உலக உருண்டை கோலி சைசுடா
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
வேலை வெட்டி இல்லடா வெட்டி வேலை உண்டுடா
வேலை வெட்டி இல்லடா வெட்டி வேலை உண்டுடா
ரத்தம் புதுசு டா ஆஹா ஆஆ எங்க சத்தம் பெருசு டா ஓ
ஆமான்டா ஆமான்டா சொன்னா நீ கேளேன் டா…
Movie: Ji
Lyrics: Kabilan
Music: Vidyasagar