Vaetta Pen Vaetta Song Lyrics

Movie: Thiri (2017)
Music: Ajeesh Ashok
Lyricists: Mani Amuthavan
Singers: Kavitha Gopi

Added Date: Feb 11, 2022

பெண்: வேட்ட பெண் வேட்ட பேட்ட உன் பேட்ட சேட்ட உன் சேட்ட காட்டு

பெண்: கோட்ட உன் கோட்ட சாட்ட உன் சாட்ட ஆட்டம் உன் ஆட்டம் ஆடு

பெண்: யே அள்ள அள்ள துள்ள துள்ள காட்டுங்கடா பல்ல யே வெள்ள வெள்ள சட்டை எல்லாம் கட்டுங்கடா பில்ல யே தில்லு தில்லு உள்ளவன் எல்லாம் கிட்ட வந்து நில்லு யே புள்ள புள்ள பூச்சி எல்லாம் எட்ட கொஞ்சம் தள்ளு

பெண்: வேட்ட பெண் வேட்ட பேட்ட உன் பேட்ட சேட்ட உன் சேட்ட காட்டு

பெண்: கோட்ட உன் கோட்ட சாட்ட உன் சாட்ட ஆட்டம் உன் ஆட்டம் ஆடு

ஆண்: அடியே அடியே உன்ன ஏவட்டா மான் மேல ராக்கெட்டா அடியே அடியே வந்து தாவட்டா உன் மேல பூ கட்டா

ஆண்: மேடை ஏறி நான் பேசி வந்தா உன்ன கேப்பேன்டி லைம் ஜூஸா கோட்ட மேல என் ஆட்சி வந்தா இங்க வாரேன்டி டைம் பாஸா

பெண்: மண்ணோடு சேராத மழையும் ஏது பெண்ணோடு சேராத உயிர் ஏது சிம் கார்டு இல்லாத செல்லும் தான் ஏது சிற்றின்பம் இல்லாத வாழ்வேது

ஆண்: சரிடி இருடி பொறுடி உன்ன அங்கங்க தொட்டுக்கிறேன்

குழு: …………