Vachukkodi Vachukkodi Song Lyrics

Movie: Thaaya Thaarama (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Piraisoodan
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: வச்சுக்கோடி வச்சுக்கோடி ஜாதி மல்லி பூவை அள்ளி ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி ஜாதி மல்லி பூவை அள்ளி

பெண்: வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் ஆசைப்பட்டு நானே கண்ணா
ஆண்: வச்சிக்கோ வச்சிக்கோ
பெண்: வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்.

ஆண்: அம்மாடி உன் ஒடம்பு
பெண்: ஆ..
ஆண்: ஆளான தேன் கரும்பு எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு
பெண்: ஆ…
ஆண்: முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு

பெண்: அச்சாரம் நீ கொடுத்து ஆளான என் குறும்பு பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு இதமா ரசிப்பா இந்தச் சிட்டு

ஆண்: என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி
பெண்: என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி இருவர்: பாலோடு தேனாகலாம்

ஆண்: வச்சுக்கோடி வச்சுக்கோடி
பெண்: அஆஹாஹ்
ஆண்: நெஞ்சில் என்னை வச்சுக்கோடி
பெண்: ஆஆஹ்ஹ்ஹ..
பெண்: வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
ஆண்: ஆஹா
பெண்: நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்

ஆண்: வச்சிக்கோ வச்சிக்கோ
பெண்: வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்.

பெண்: கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன் யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம்
ஆண்: ஆராய்ச்சி ஏன் இதுக்கு அரங்கேற்று புது கணக்கு மோகம் மோகம் நெஞ்சில் வர தாகம் தாகம் உன்ன தொட

பெண்: பூபாளம் வந்து காதோரம் கிள்ள
ஆண்: பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல இருவர்: ஆளான பூவாசமோ..

ஆண்: வச்சுக்கோடி வச்சுக்கோடி
பெண்: அஆஹாஹ்
ஆண்: நெஞ்சில் என்னை வச்சுக்கோடி
பெண்: ம்ம்ம்ம்..
பெண்: வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்..
ஆண்: ம்ம்ம்ஹூம்
பெண்: நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்.

ஆண்: வச்சிக்கோ வச்சிக்கோ…
பெண்: ஆஹ்…வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்.. வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்….