Vaazhvu Muzhuthum Yogam Song Lyrics
Movie: Selvakku (1986)
Music: Chandrabose
Lyricists: Piraisoodan
Singers: Vani Jayaram
Added Date: Feb 11, 2022
குழு: ……
பெண்: வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு
பெண்: வாச முல்லை என் தேகம் வந்து பாரு சந்தோசம்… வாச முல்லை என் தேகம் வந்து பாரு சந்தோசம்…
குழு: ………
பெண்: {சின்ன உடல் தாங்காது உன்ன விட்டு தூங்காது இன்னும் எண்ணி ஏங்காது என்னை தொட வா தூது} (2)
ஆண்: ஒங்கொப்புரானே சத்தியமா உன்ன விட்டா இன்னக்கித்தான் ராத்திரிக்கு தூக்கமில்லை அப்பன் மேலே ஆணையாக என்னை மட்டும் சேர்த்துக்கிட்டா அப்புறமா ஏக்கமில்லை..
பெண்: வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு
குழு: ………….
பெண்: எட்டு ரெண்டு வயசாச்சு தொட்டு பாரு சுகமாச்சு மொட்டு இன்று மலராச்சு வேண்டாமய்யா வீண் பேச்சு
பெண்: ஜாடையிலே ஆடை தொட்டு வாடையிலே மேடையிட்டு சொன்ன கதை போதுமம்மா ஜாதி மல்லி பூவைக் கிள்ளி சேதி சொல்லி மார்பில் அள்ளி செஞ்ச கதை நூறம்மா.
பெண்: வாழ்வு முழுதும் யோகம் இருக்கு வயசு எனக்கு ரொம்ப சிறுசு இது அடிமட்ட புதுசு ஆம்பளைய பார்த்தாச்சு
குழு: {வாச முல்லை
பெண்: என் தேகம்
குழு: வந்து பாரு
பெண்: சந்தோசம்..} (2)
குழு: ………