Vaathi Raid Song Lyrics

Movie: Master (2020)
Music: Anirudh Ravichander
Lyricists: Arivu
Singers: Arivu and Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா

ஆண்: உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு தூக்கி போட்டு சாத்துவாரு தட்டி தட்டி தூக்குவாரு கெட்ட புள்ள திருந்திட சட்டம் தானடா எடம் உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி ரைடு வரும்

ஆண்: வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: வந்து வாண்டட்டாவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற சைடு இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத ஓரம் போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: பங்கம் பங்கம் பதிலடி சந்தும் பொந்தும் சரவெடி அண்ணா பண்ணும் அதிரடி

ஆண்: வாத்தி யாரு?… தளபதி

ஆண்: பிளாக்கு தங்கம் டி காட்டு சிங்கம் டி நவுரு டி வாக்-க பாரு கெத்தா நீ கேட்ட மூடு

ஆண்: டர ரரா டராரா டர ரரா டராரா

ஆண்: தே கால் மீ மாஸ்டர் மாற்றங்கள் வரும் பாஸ்டர்

ஆண்: கற்பி ஒன்று சேர் வெற்றி கொண்டு சீர் திருத்துற வாத்தியாரு கூர் விழியில பார் வகுப்பறை நடுங்கும் இரும்பு கரம் அடங்கும் அரச மரம் ஒழுக்கம் தவறும் நேரம்

ஆண்: வாத்தி ரைடு வரும்

ஆண்: பக்குவொம சொல்லும் போதே கேட்டுகோங்க செல்லம் தொல்ல பண்ணா வாத்தியாரு கம்பு வந்து கொஞ்சும்..ஐயோ

ஆண்: வேண்டாம் பிலிப்பு இது வார்னிங் சிரிப்பு வந்து தானவே ஒத்திகிட்டா போலாம் சமத்து குட்டி

ஆண்: எண்ணம்மா அங்க சத்தம் வச்ச மூக்கு மேல ரத்தம் நண்பா எங்க ஓடி ஒளிஞ்சாலும் வாத்தி கண்ணு தூக்கும் வாத்தியாரு பேச்சை கேட்டா வாழ்க்கை மேல ஏறும் தேவை இல்லாத வேலை பார்த்தா முட்டி போட நேரும்

ஆண்: டர ரரா டராரா டர ரரா டராரா

ஆண்: நிக்காத நிக்காத மறுபடி சிக்காத சிக்காத ஒருமுறை தொட்டாலே கெட்டனே பதிலடி பக்கவா வெப்பானே

ஆண்: தெருவில் நடுக்குற கொடுமைய கடக்குற தலைமுறை படிக்கிற தமிழில் இருக்குது பொதுமறை எதுக்குன்னு விலகுற பழக்கமும் எனக்கில்லே எப்போதும் என்னோடு இருக்கும் பட்டாளம் உன்னை உரைக்கும் கட்டாயம் மண்ணை திரட்டும் பேதங்கள் இல்லாதிருக்கும் நாடெங்கள் கண்ணாய் இருக்கும்

ஆண்: {இது வர பொறுத்தோம் சும்மா அடி விழும் இனிமே கும்மா} (2)

ஆண்: கண்டம் கண்டம் கதறும்டி நண்டும் சிண்டும் ஒதரும்டி உள்ள வந்தா பவருடி

ஆண்: அண்ணா யாரு ? தளபதி

ஆண்: பிளாக்கு தங்கம் டி காட்டு சிங்கம் டி நவுரு டி இது பீஸ்ட் மோட்

ஆண்: டர ரரா டராரா டர ரரா டராரா டர ரரா டராரா டர ரரா டராரா

ஆண்: ராக்ஸ்டார் பார் தி மாஸ்டர்

ஆண்: வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: வந்து வாண்டட்டாவே மாட்டிடாத பாத்து போயிடு நண்பா நல்லமாறி சொல்லும் போதே கேட்டு போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடு

ஆண்: மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற சைடு இந்த வாத்திகிட்ட வெச்சிகாத ஓரம் போயிடு

ஆண்: நம்ம வாத்தி ரைடு வாத்தி ரைடு வாத்தி ரைடுடா

ஆண்: {ஆனா ஆவன்னா அப்னா டைம்னா வாங்கனா வணக்கம்னா வாத்தி ரைடுனா} (2)