Anbin Mugavari cover

Movie: Anbin Mugavari (1985)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Krishna Chandar and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ஹா…ஆஅ..ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ.. ஹா…ஆஅ..ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ.. ஹா…ஆஅ..ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ.. ஹா…ஆஅ..ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ..

ஆண்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே வசந்தம் மலர்களைத் தூவுதே தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

பெண்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே வசந்தம் மலர்களைத் தூவுதே தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

ஆண்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே

பெண்: உன்னைத் தொட்ட நேரம் இன்று முதல் யோகம் உன்னைத் தொட்ட நேரம் இன்று முதல் யோகம் ஆசை நெஞ்சம் பாடிடுதே கால்கள் வானில் ஆடிடுதே

ஆண்: வெண்ணிலவு தீவத்திலே சொர்க்கம் எனும் மாடத்திலே வெண்ணிலவு தீவத்திலே சொர்க்கம் எனும் மாடத்திலே வெள்ளி முளைக்கும் வேளை வரை சுகம் சுகமே

பெண்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே

ஆண்: வசந்தம் மலர்களைத் தூவுதே தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

பெண்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே

குழு: லல லல்லா லல லல்லா லல லல்லல் லல லலலா லல லல்லல் லல லலலா லல லல்லல் லல லல்லல் லல லல்லல் லாலாலா லல லல்லல் லல லல்லல் லல லல்லல் லாலாலா லல லல்லல் லல லலலா

ஆண்: மன்னன் இவன் ஏழை மங்கை எனும் தாரை மன்னன் இவன் ஏழை மங்கை எனும் தாரை தானே என்னை நாடியது ஏனோ என்னை தேடியது

பெண்: முல்லை மலர்ப் பூங்கொடிக்கு முத்து மணித் தேர் எதற்கு முல்லை மலர்ப் பூங்கொடிக்கு முத்து மணித் தேர் எதற்கு முல்லை படரும் காதல் வனம் நீயல்லவோ

ஆண்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே

பெண்: வசந்தம் மலர்களைத் தூவுதே தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

இருவர்: வான் சிவந்தது பூ மலர்ந்தது வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே