Vaadi Enn Song Lyrics

Movie: Vellai Roja (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Gangai Amaran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: வாடி என் பொண்டாட்டி நீ தானே வந்தேன் உன்ன கொண்டாட நான் தானே

பெண்: நானே
ஆண்: ஹேய்
பெண்: அட உன்னால ஆளானேனே
ஆண்: ஹா ஹா
பெண்: நானே
ஆண்: ஹேய்
பெண்: அட உன்னால ஆளானேனே

ஆண்: மானே மானே உன் மாமந்தான் நானே மானே மானே உன் மாமந்தான் நானே
பெண்: நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே

ஆண்: வாடி என் பொண்டாட்டி நீ தானே

பெண்: அந்தி சாயும் நேரமாச்சு ஆச மண்ணும் ஈரமாச்சு மூச்சு சூடான மூச்சு
ஆண்: ஈரத்தோட வைச்ச நாத்து பூத்து நின்னு பாரமாச்சு ஆச்சு ஏதேதோ ஆச்சு

பெண்: சேர வேணும் கை இரண்டு
ஆண்: சேவல் உண்டு கோழி உண்டு
பெண்: சேர வேணும் கை இரண்டு சேவல் உண்டு கோழி உண்டு இன்னும் என்ன போதை ஏறலாச்சு

ஆண்: பூவா..ஆ..ஆ..ஆ.. பூத்து நின்னு பொண்ணு ஒண்ணு தேடுது
பெண்: தன்னானனதானனன்னானா

ஆண்: வாடி என் பொண்டாட்டி நீ தானே.ஹோய்

ஆண்: தேக்கி வைச்ச ஆசை கோடி தேனும் பாலும் ஒண்ணு கூடி ஓடும் ஆறாக ஓடும்

பெண்: பாக்கி வைச்ச எண்ணமெல்லாம் கேட்க இங்க யாருமில்ல கூடும் என் ஆச கூடும்

ஆண்: ராசி இப்ப நல்ல ராசி
பெண்: வாசி இப்ப ராகம் வாசி
ஆண்: ராசி இப்ப நல்ல ராசி வாசி இப்ப ராகம் வாசி ஆசையோட என்னத் தொட்டு பேசி

பெண்: ஏதோ…ஒ…ஒ…ஒ.. சொர்க்க லோகம் கண்ணுக்குள்ள தோணுது
ஆண்: தன்னானனதானனன்னானா

ஆண்: வாடி
பெண்: உன் பொண்டாட்டி நான் தானே வந்தேன்
ஆண்: உன்ன கொண்டாட நான் தானே

பெண்: நானே
ஆண்: ஹேய்
பெண்: அட உன்னால ஆளானேனே
ஆண்: ஹா ஹா
பெண்: நானே
ஆண்: ஹேய்
பெண்: அட உன்னால ஆளானேனே

ஆண்: மானே மானே
பெண்: ஹா ஹா
ஆண்: உன் மாமந்தான் நானே
பெண்: ஹா ஹா

ஆண்: மானே மானே உன் மாமந்தான் நானே
பெண்: நீ இங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே

ஆண்: வாடி என் பொண்டாட்டி நீ தானே.ஹோய்