Lyricist Vairamuthu

வாடா வா பாடல் வரிகள்

ஹை ஹாய் ஹை ஹாய்
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்

வாடா வா நீ வாடா வா வாடா வா நீ வாடா வா

ஆசை இல்லை அவஸ்தை இல்லையே நீ வாடா வா
ஆசை இல்லை அச்சம் இல்லையே நீ வாடா வா

உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய்
கொண்டாடு வா….ஆஅ……

ஓ பாததுக்கு செருப்பிருந்தால்
பாதையெல்லாம் மெத்தைத்தான் ஹை ஹாய்
போதும் என்ற மனம் இருந்தால்
பூமி எல்லாம் சொர்க்கம்தான் ஹை ஹாய்

ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான் ஹை ஹாய்

தர ராரே திர ரேறே தர ராரே
தர ராரே தரரேரே திர ரேறே தர ராரே ஹை ஹாய்

வயிறு என்னும் பள்ளதுக்குள்ளே
வாழ்க்கைய தொலைச்சோம்
வாழ்க்கைய தொலைச்சோம்

வயித்த விட்டு இதயம் என்னும்
வீட்டுக்கு வருவோம் வீட்டுக்கு வருவோம்

தேய்பிறையானால் பௌர்ணமிக்கு
பெருமை துன்பதுக்குள் இருக்கு
வாழ்க்கையின் இனிமை

ஓ ஹோ புத்தி உள்ள ஆளுக்கு தொட்டதெல்லாம் தூள் அப்பா
பறவைக்கு வானத்தில் மேடு பள்ளம் ஓ ஏதெப்பா

ஓ ஓ… ஓ ஓ லட்சியம் ஏதும் இல்ல அண்ணனைக்கு வாழ பாரப்பா
நீ வாடா வா நீ வாடா வா உன் ஒரு நாளை
உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா நீ வாடா வா

ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான் ஹை ஹாய்

குழந்தைகளாய் இருகையிலே
கொள்ளை ஆசை இல்லையே
கொள்ளை ஆசை இல்லையே

குழந்தை மனம் தொலைந்ததனால்
வந்ததது இந்த தொல்லையே
வந்தது இந்த தொல்லையே

நரகத்தில் இன்பம் காணும் குழந்தையின் வயது
சொர்க்கத்தில் துன்பம் காணும் மனிதனின் மனது

ஏ ஹே பூமி எல்லாம் கடல் என்றால் மீனாக தான் வாழனும்
வாழ்க்கை உன்னை சூடு வைத்தால் புல்லாங்குழல் ஆகணும்

ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்
நீ வாடா வா நீ வாடா வா

ஆசை இல்லை அவஸ்தை இல்லையே நீ வாடா வா
ஆசை இல்லை அச்சம் இல்லையே நீ வாடா வா

உன் ஒரு நாளை உன் முழு வாழ்வாய் கொண்டாடு வா….
தர ராராரா

ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்
நண்பா என் தேவையல்லாம்
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான் ஹை ஹாய்…

Movie: Appu
Lyrics: Vairamuthu
Music: Deva