Lyricist Pa.Vijay

வா வா வா நீ வராங்கட்டி பாடல் வரிகள்

வா வா வா நீ வராங்கட்டி போ போ போ
ஹேய் ஹேய் ஹேய் தா தா தா நீ தராங்கட்டி போ போ போ

ஹே ஹே ஹே எங்கக்கா உங்கம்மா
உங்கம்மா எங்கக்கா அதனால நான் உன்ன கட்டிப்பேனே

எங்கப்பன் உன் மாமன் உன் மாமன் எங்கப்பன்
அதனால நான் உன்ன ஒத்துப்பேனே

அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே
அப்புலு குட்டியே நீதான் பேபி
அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே
அப்புலு குட்டியே நீதான் பேபி

ஹே வா வா வா நீ வராங்கட்டி போ போ போ
ஹேய் ஹேய் ஹேய் தா தா தா நீ தராங்கட்டி போ
போ போ போ போ போ போ போ போ போ போ

அட டா உன்னுடைய சிங்க பல்லு பட்டுச்சே
நரம்பு நரம்பாக நமத்து போச்சு

அட டா உன்னுடைய கெண்டை கால கண்டேனே
புத்தி முழுசாக கலங்கி போச்சு

கை வளையல் போட்டிருந்தா ஓசை வரும்
உன்னால உடையனுன்னு ஆசை வரும்

எந்த பொண்ண பாத்தாலும் பேச வரும்
உன்ன மட்டும் பாத்தாக்க ஆசை வரும்

ஆசை வந்திருச்சு அச்சம் எல்லாம் போயிருச்சு
நேரம் வந்திருச்சு நெஞ்சம் ரெண்டும் முடிஞ்சிக்க

அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே
அப்புலு குட்டியே நீதான் பேபி

அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே
அப்புலு குட்டியே நீதான் பேபி

முந்திரி காட்டுக்குள்ள நீயும் என்ன வர்றியா
மாட்டேன் நீ என்ன வறுத்து தின்ப

ஊருக்குள் ஓடை பக்கம் நீயும் கொஞ்சம் வர்றியா
மாட்டேன் நீ என்ன குளிக்க வைப்ப

அய்யனாரு கோவிலுக்கு நீ வர்றியா
வரமாட்டேன் பயமுறுத்தி பாஞ்சிடுவ

அசலூரு சந்தைக்கு தான் நீ வர்றியா
வர மாட்டேன தப்பு தண்டா பண்ணிடுவ

ஊரும் உறங்கட்டும் ஊளை நரி உறங்கட்டும்
நானும் நீயும் மட்டும் கண்ணு ரெண்டும் முழிச்சுப்போம்

வா வா வா வா வா வா நீ வராங்கட்டி போ போ போ
ஹேய் ஹேய் ஹேய் தா தா தா நீ தராங்கட்டி போ போ போ

ஹே எங்கக்கா உங்கம்மா உங்கம்மா எங்கக்கா
அதனால நான் உன்ன கட்டிப்பேனே

எங்கப்பன் உன் மாமன் உன் மாமன் எங்கப்பன்
அதனால நான் உன்ன ஒத்துப்பேனே

அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே அப்புலு குட்டியே நீதான் பேபி
அம்முலு குட்டியே பொம்முலு குட்டியே அப்புலு குட்டியே நீதான் பேபி…

Movie: Daas
Lyrics: Pa. Vijay
Music: Yuvan Shankar Raja