×
Tuesday 11th of May 2021

Vaa Jikki Song Lyrics in Tamil


வா ஜிக்கி பாடல் வரிகள்

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா

நாம ஓடணும் வேலைக்கி வாழணும் ஆசைக்கி 
கோட்டைக்கி வேட்டைக்கி வா

நாமகிரி பேட்டையோட நாதஸ்வரம் ஊதுடா 
நானும் நீயும் ஒன்னா நின்னா சேதமிங்கே ஏதுடா

காத்து ஊத்து அத்தனைக்கும் வேலி இல்ல பாருடா 
காடும் மேடும் உன் கையிலே கவலை என்ன கூறுடா

பட்டம் போல நித்தம் உச்சி உச்சி வானில் ஏறு 
சட்ட திட்டம் போட்டு உன்ன வெல்ல இங்கு யாரு

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா 
ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா

நாம ஓடணும் வேலைக்கி வாழணும் ஆசைக்கி 
கோட்டைக்கி வேட்டைக்கி வா

வா ஜிக்கி வா ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி ஜிக்கி
ஜிக்கி ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி டூர் ….

ஊருக்கெல்லாம் சோறு போட விவசாயம் நடக்குது 
வேர்வையில நெல்லுமணி பூவ போல சிரிக்குது

எறும்பும் வாழ பச்சரிசி கோலம் போடும் ஊருடா 
ஏழை யாரும் இல்லையின்னு எடுத்து காட்டும் ஏறுடா

கைய கால நம்பி இன்னும் இன்னும் வாங்கு பேர 
மொத்த ஊரும் ஒன்ன சொல்ல சொல்ல காலம் மாற

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா

ஜும் த தகிட தகிட தக தக தக ஜும் த தகிட
தகிட தக தக தக ஜும் தாக்கு தக தக தக ஜும்
தாக்கு தக தக தக தகிட தகிட தக தக தக தக தக தக
வா ஜிக்கி வா டூர்… டூர் டூர்

கோடி கோடி காச சேர்த்தா வருமா செல்வாக்கு
ஓடி ஆடி வேலை செஞ்சு உன்னை நீ தூக்கு

அடி வாங்கும் போதும் நீங்கிடாத தோலு பறையே பாட்டாகும் 
வெடி போல நீயும் வேகம் காட்டும் போதே நாடே கூட்டாகும்
கொடி போல நாம மேல மேல ஏற ஏற ஊரே கைய தட்டும்

வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா மேல வா
ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா

நாம ஓடணும் வேலைக்கி வாழணும் ஆசைக்கி 
கோட்டைக்கி வேட்டைக்கி வா…

Movie: Kadaikutty Singam
Lyrics:Yugabharathi
Music: D. Imman


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • April 8, 2021
Perunthil Nee Enakku Song Lyrics in Tamil
  • April 8, 2021
Pidikuthey Thirumba Thirumba Song Lyrics in Tamil
  • April 2, 2021
Rail Aaraaroo Song Lyrics in Tamil