Lyricist Pa.Vijay

உய்யாலோ உய்யாலோ உய்யாலோ பாடல் வரிகள்

ஆசை அய்தானே மீசை வைத்தானே
கொஞ்சம் நேரத்தில் கூச வைத்தானே

உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்நெஞ்சில் பூவாசம் உன்னாலோ
உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உம்மத்தம் செய்தாலோ

உய்யா லாலோ உய்யா லாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கம் எங்கும் பூத்து நிற்கும் தங்கப் பூந்தேரோ

உய்யா லாலோ உய்யா லாலோ நீ தான் காட்டாரோ
என் குட்டிக் குட்டி கன்னம் ரெண்டில் முத்தம் தருவீரோ

சுறா மீனு கண்ணு கண்ணு நிலா தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு தீய மூட்டுறா

உய்யா லாலோ உய்யா லாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கம் எங்கும் பூத்து நிற்கும் தங்கப் பூந்தேரோ

ஒஹோ… சொட்டுச் சொட்டாக உன்ன ஊத்தித்தான்
மிச்சம் வைக்காம மொத்தம் குடிக்கட்டா

திட்டுத் திட்டாக வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காம கன்னம் காட்டடா

அடி வாயாடி ஒ ஹோ அடி வாயாடி ஒ ஹோ
அடி வாயாடும் தவிலே நீ தானோ
தொட தோனாத இடமே தேன் தானோ
கொடி கொண்டாடும் மரமே நீதானா

உய்யா லாலோ உய்யா லாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கம் எங்கும் பூத்து நிற்கும் தங்கப் பூந்தேரோ

உய்யா லாலோ உய்யா லாலோ நீ தான் காட்டாரோ
என் குட்டிக் குட்டி கன்னம் ரெண்டில் முத்தம் தருவீரோ

ஓ ஹோ சுறா மீனு கண்ணு கண்ணு நிலா தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு தீய மூட்டுறா

நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டுக் கொண்டோமா

ஓ நானும் நீயும் தான் கன்னம் ஒட்டித்தான்
பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா

நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைத்தேனே
என்னில் ஒருபாதி தேடி புடிச்சேனே நாச்சி ரே

ஆ நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே
நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே

ஏய் லா லா லா லா லை லல் லல்
லல் லை லல் லை ஏய் லா லா லா லா
லை லல் லல் லல் லை லல் லை

ஓ ஹோ சுறா மீனு கண்ணு கண்ணு நிலா தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுல என்ன கொன்னு தீய மூட்டுறா துாம்…

Movie: Dhaam Dhoom
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj