Lyricist Sam C.S.

உயிர் உருவாத பாடல் வரிகள்

உயிர் உருவாத உருகுலைக்காத
என்னில் வந்து சேர நீ யோசிக்காத

திசை அறியாத பறவைய போல
பறக்கவும் ஆச உன்னோடு தூர

வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக துணையா
நீயும் தேவ நான் உன் கூட

ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ ஹோ

உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

உன் நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும் உன்னை சுத்தி சுத்தி கெடக்கு

மனசுல ஒரு வித வலிதான் சுகமா சுகமா
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நிஜமா நிஜமா
கண்ணே கண்ணே காலம் தோறும்
என்கூட நீ மட்டும் போதும் போதும் நீ நாளும்

ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ

நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன்
என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன்
என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்

இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான்
உறவா வரணும் மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும்

பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்
போதும் போதும் நீ நாளும்

ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…

Movie: Iravukku Aayiram Kangal
Lyrics: Sam C. S.
Music: Sam C. S.

Leave a Reply

Your email address will not be published.