Movie: Annaiyin Madiyil (1992)
Music: Mamallan
Lyricists: Kalidasan
Singers: Malasiya Vasudevan
Added Date: Feb 11, 2022
ஆண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏங்கும் மகன் நானம்மா நினைவாலே வாடும் கண்ணீரில் ஆடும் உயிரான உயிரே என் தாயே ஓஓஓ. உயிரான உயிரே என் தாயே ஆரி ஆரிராரோ…ஓஓஓ…ஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோ…ஓஓஓ..ஆரி ஆரிராரோ…