Annaiyin Madiyil cover

Movie: Annaiyin Madiyil (1992)
Music: Mamallan
Lyricists: Kalidasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓ…ஒ… எதிர்கால கனவே என் ராசா

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓ..ஒ.. எதிர்கால கனவே என் ராசா

பெண்: தாய்ப்பாலின் ஈரம் தளிர் கையில் பார்த்தேன் நான் வாழும் வாழ்வில் நம்பிக்கை சேர்த்தேன் பாசம் அதன் வாசம் வாடாதது உனக்காக மலைக்கூட தலை தாங்குவேன் உனை வாழ்த்த பல ஜென்மம் வரம் வாங்குவேன் ஆரி ஆரிராரோ…ஓஓ..ஆரி ஆரிராரோ

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஒ.. எதிர்கால கனவே என் ராசா

பெண்: ஆகாயம் பூமி இடம் மாறினாலும் அன்பே நம் சொந்தம் மாறாது என்றும் நியாயம் நேர்மை உன் கை மேலே மலை மீது வேர் பாய்ந்த விதை நீயடா புவி மீது அழியாத கதிர் நாமடா ஆரி ஆரிராரோ…ஓஓ..ஆரி ஆரிஆரோ

பெண்: உயிர் பாடும் பாட்டே உறங்காத காற்றே மனம் ஏந்தும் மணி தீபமே இளங்காலை கதிரே பழங்கால தமிழே எதிர்கால கனவே என் ராசா ஓஓஒ எதிர்கால கனவே என் ராசா ஆரி ஆரிராரோ…ஓஓஓ..ஆரி ஆரிராரோ ஆரி ஆரிராரோ..ஓஓஓ..ஆரி ஆரிராரோ