Lyricist Kamal Haasan

உன்னை விட இந்த உலகத்தில் பாடல் வரிகள்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட யாருமில்ல யாருமில்ல

வாக்கபட கிடச்சான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி
சாதி சனம் எல்லாமும் அவன் தான்டி கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க யாருமில்ல எவளுமில்ல

உன்னை விட.. என்னை விட..

அல்லி கொடிய காத்து அசைக்குது அசையும் குளத்து உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காணா கனா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா

உன்னை விட காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கது கோயில் மணி ராத்திரியில் புல்வெளி
நனைக்கும் பனி போா்த்திகிற நமக்கது மூடு துணி

உன்னை விட...

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? நூறு ஜென்மம் உன் கூட போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட யாருமில்லை யாருமில்லை

என்னை விட … உன்னை விட …

Unnavida Indha Ulagathil Song Lyrics in English

Unnai vida …. indha uzhagadhil osandhadhu
Onnum illa onnum illa
Unnai vida indha uzhagadhil osandhadhu
Onnum illa onnum illa

Unnai vida oru oravunnu sollikida
Yaarum illa yaarum illa

Vaakapada kedachaan virumaandi
Saatchi solla sandhiran varuvaandi
Saadhi sanam ellamum avanthaandi
Ketta varam odanae thandhaandi

Ennai vida onna charivara purinjika
Yarum illa yevalum illa

Unnai vida … Female : Ennai vida …

Alli kodiya kaathu asaikudhu
Asaiyum kolathu udambu koosudhu
Pullarichu paavam ennai polavae alaipaayudhu

Nilavil kaayum vetti selaiyum nammai paarthu sodi serudhu
Serthu vacha kaathae thudhi paadudhu sudhi serudhu

Enna pudhu dhaagam analaagudhae en dhegam
Yaaru solli thandhu vandhadhu kaanaa kana vandhu kolludhu
Idhuku peru dhaan motchamaa motchamaa motchamaa

Unnai vida ….
Kaatu vazhi kaalainga kazhuthu mani ketkaiyila namakadhu koil mani
Raathiriyil pulveli nanaikum pani porthikira namakadhu moodu thuni
Unnai vida…

Movie: Virumaandi
Lyrics: Kamal Haasan
Music: Ilayaraaja

Leave a Reply