Unnai Pola Chinnapulla Song Lyrics

Movie: Thendral Varum Theru (1994)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: ‘Kovai’ Soundararajan, Mano and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல உன்ன விட்டு எம் மனசு வேற பக்கம் போனதில்ல தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல ஆண்
குழு: ஆமாமா அப்படிப் போடு ஆசைய பாட்டுல பாடு
பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள பெண்
குழு: அம்மம்மா அப்படிப் போடு ஆனந்தக் கும்மிகளோடு

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள

ஆண்: சந்திரரும் சூரியரும் உன்ன சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்க..ஆ…

பெண்: சந்திரரும் சூரியரும் நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய் சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்க..ஆ…

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஆண்
குழு: ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள பெண்
குழு: உள்ள புள்ள எந்தப் புள்ள

ஆண்: ஒத்தையில போற புள்ள உன் துணைக்கு நான் வரவா ரோட்டு வழி போற புள்ள பாட்டு கட்டி நான் தரவா

பெண்: காவலுக்கு வாரவரே களவு செய்யப் பார்ப்பதென்ன பாட்டுக் கட்டித் தாரதுன்னா பரிசச் சேல நீ தரணும்

ஆண்: {கண்ணால பாத்ததுமே காலும் கையும் ஆடுதே கத்தாழ முள்ளு குத்தி காதல் நெஞ்சு வாடுதே} (2)

பெண்: முந்தான காத்தடிக்க மோகத்துல நான் துடிக்க ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ

ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்: உன்ன விட்டு எம் மனசு வேற பக்கம் போனதில்ல

பெண்: கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்தா கொல்லி மலைத் தேன் கெடைக்கும் மிஞ்சிக் கிஞ்சிப் போனதுன்னா கண்ணுக்குள்ள மீன் துடிக்கும்

ஆண்: தண்ணி குடம் நீ சுமந்தா தளும்புது எம் மனசு தாவணிய நீ புழிஞ்சா தத்தளிக்கும் என் வயசு

பெண்: {செந்தாழம் பூவுக்குள்ளே நாகம் ஒன்னு போகுதே சிங்காரத் தீவுக்குள்ளே மோகம் ஒன்னு வேகுதே} (2)

ஆண்: அஞ்சாதே எம் மயிலே ஆளான பூங்குயிலே ஓ…ஓ…ஓ..ஓஹோஹோ….

பெண்: உன்னுடைய நெஞ்சுக்குள்ள பெண்
குழு: உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண்: உன்னப் போல சின்னப் புள்ள ஆண்
குழு: ஊருக்குள்ள கண்டதில்ல

பெண்: சந்திரரும் சூரியரும் நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
ஆண்: சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு தந்துட்டு போனாங்க..ஆ…

குழு: தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா ஹோய் தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா

ஆண்
குழு: உன்னப் போல சின்னப் புள்ள ஊருக்குள்ள கண்டதில்ல பெண்
குழு: உன்னுடைய நெஞ்சுக்குள்ள உள்ள புள்ள எந்தப் புள்ள