Lyricist Kabilan

உன் பார்வையில் பாடல் வரிகள்

ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்

ஒரு நியாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே

ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை லை லே லைலலே

ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்

ஹான் எது இதுவோஎது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள் என்னென்று நான் சொல்லுவேன்

இது அதுவோ ஹ்ம்ம் இது அதுவோ ஹ்ம்ம்
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே

பெண் தோழன் நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்

ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசைதான்
ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை லை லே லைலலே

உன் பார்வையில்பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன்மயங்கினேன்

உனதருகே இருப்பதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்

இதயத்தில் நீ ஹ்ம்ம் இருப்பதனால் ஹ்ம்ம் நான் தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய்

கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்
காதல் என்னும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான்

ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை லை லே லைலலே…

Movie: Unakkum Enakkum
Lyrics: Kabilan
Music: Devi Sri Prasad