Unavu Sellavillai Sagiye (Sad) Song Lyrics

Movie: Samsarame Saranam (1989)
Music: Gangai Amaran
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆ…ஆஅ..ஆஹ்.. ஆஹ்..ஆஹ்..ஆஅ..ஆ…ஆ…ஆ…

பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை…

பெண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை..ஓ…

பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..

பெண்: பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.. கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி…ஈ..

பெண்: நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்..ம்ம்ம் ம்..

பெண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..