Lyricist Na. Muthukumar

உன் பேர் சொல்ல ஆசைதான் பாடல் வரிகள்

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக  ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் 
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் 
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

கண்ணில் கடைக்  கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே 
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே

நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென 
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன

தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானனே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக  ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக  ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான்

நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே 
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே

நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் 
அன்பில் மாற்றம் இல்லையே

உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக  ஆசைதான்
உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக  ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன்தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் 
உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் 
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்..
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

Movie: Minsara Kanna
Lyrics: Na. Muthukumar
Music: Deva

Leave a Reply

Your email address will not be published.