Asai Anna Arumai Thambi cover

Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Thiruchi Loganathan and A. V. Saraswathi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனானப் பட்டதெல்லாம் தானானே போடையிலே. ஏ..ஏ..ஏ…ஏ..ஏ.ஏ..ஏ..

பெண்: இங்கே அல்டாப்பு ஜோடி வந்து ஆட்டம் போடுது பரா பரமே.. ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.
ஆண்: அப்படி

இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது ஊரை ஏய்ச்சு ஒடம்பை வளக்குது ஏய் ஐயா ஏய் அம்மா

ஆண்: உள்ளுக்குள்ளே நடக்குது
பெண்: சொல்லப் போனா மொறைக்குது
ஆண்: உள்ளுக்குள்ளே நடக்குது
பெண்: சொல்லப் போனா மொறைக்குது

இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது

பெண்: உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன் உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன் உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா

ஆண்: அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப் புறப்படுவானா அவன் புறப்படுவானா அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப் புறப்படுவானா அவன் புறப்படுவானா

பெண்: கண்ட பெண்களை கண்ணையடிச்சவன் காலந்தள்ளுவானா கண்ட பெண்களை கண்ணையடிச்சவன் காலந்தள்ளுவானா

ஆண்: அந்தக் காலடிப்பய வாலாட்டத்தையும் கவனிக்காம எடங் கொடுத்துட்டு

இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது

ஆண்: டங்காச் சாப்பு டங்காச் சாப்பு ஜோரு அங்கே டாலடிக்குது பாரு உன் டங்காச் சாப்பு ஜோரு அங்கே டாலடிக்குது பாரு

பெண்: நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு தயங்கி நிற்பவன் யாரு நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு தயங்கி நிற்பவன் யாரு எந்த ஊரு எந்த ஊராம்
ஆண்: வெளியூரூ அவனுக்கு சமயம் பாத்து தாளம் போட்டு பதுங்குறானே ஜமீன்தாரு…

இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது

ஆண்: தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம் ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம் ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு

பெண்: அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம் மேனேஜரின் கண்ணு ஒரு மேனேஜரின் கண்ணு அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம் மேனேஜரின் கண்ணு ஒரு மானேஜரின் கண்ணு

ஆண்: கணக்கு பண்ணிட்டான்..
பெண்: காசைப் பறிச்சுட்டா
ஆண்: கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்

ஆண்: கணக்கு பண்ணிட்டான்..
பெண்: காசைப் பறிச்சுட்டா
ஆண்: கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
பெண்: ஊரைக் கெடுத்துட்டான்…
ஆண்: பேரைக் கெடுத்துட்டா
பெண்: உதடு கன்னத்தை…
ஆண்: உப்ப வச்சுட்டான்

பெண்: ஊரு சிரிக்குது..
ஆண்: காறித் துப்புது
பெண்: வெக்கங் கெட்டது…
ஆண்: வெறிப் பிடிச்சது
பெண்: மானங் கெட்டது..
ஆண்: மதமுங் கொண்டது
பெண்: மனுசனா…மாடா..
ஆண்: மரியாதையில்லே

இருவர்: அடியோ உதையோ.. குத்தோ கொலையோ..