Lyricist Vivek

உதிரா காயங்கள் பாடல் வரிகள்

உதிரா காயங்கள் உலரா ஈரங்கள் மனதின்
ஆழத்தில் எரியும் ஓரங்கள்

மெதுவாய் ஓய்கிறேன் புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

வெள்ளை காகிதம் ஆகிறேன் தூயவரி எழுதும்
மரணமே பழிகள் மீறியே சிறிதாய் மீள்கிறேன் அணையும்
வேளையில் ஒளியாய் நீள்கிறேன்

மெதுவாய் ஓய்கிறேன் புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்

அந்த காலனின் வாசனை நான் நுகரும் கவிதை நிமிடமே ஓர்
தூயனாய் என் சாவை ஆள்கிறேன்

ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் உதிரா காயங்கள்
உலரா ஈரங்கள் மனதின் ஆழத்தில் எரியும் ஓரங்கள்

மெதுவாய் ஓய்கிறேன் புகையாய் தேய்கிறேன் மரணம்
தேடியே மடியில் சாய்கிறேன்..

Movie: Dhuruvangal Pathinaaru
Lyrics: Vivek
Music: Jakes Bejoy