Udhaya Udhaya Ularugiren Song Lyrics
Movie: Udhaya (2004)
Music: A. R. Rahman
Lyricists: Arivumathi
Singers: Hariharan and Sadhana Sargam
Added Date: Feb 11, 2022
பெண்: உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்..
ஆண்: ஆஅ.ஆஅ.
பெண்: காதல் தீண்டவே காதல் தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே
பெண்: உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன். காதல்.காதல் காதல்.
ஆண்: உன் பாதி. வாழ்கிறேன் என் பாதி. தேய்கிறேன் உன்னாலே தன்னாலே
பெண்: என்னாளும் உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன். காதல்.
ஆண்: காதல் காதல்
பெண்: என்னை தொலைத்துவிட்டேன் என் உன்னை அடைந்துவிட்டேன்
ஆண்: உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்துவிட்டேன்
பெண்: ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆண்: ஆயுள் ஆனவளே.. கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்.தீண்டவே.
ஆண்: மூச்சின் குமிழ்களிலே உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
பெண்: கூச்சம் வருகையிலே உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஆண்: ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
பெண்: தாயும் ஆனவனே என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து காதல்.
ஆண்: காதல்.தீண்டவே காதல்.தீண்டவே கடல் தாகம் தீர்ந்ததே உன்னாலே தன்னாலே உன்னாலே தன்னாலே
ஆண்: உயிரே உயிரே உளறுகிறேன் உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
பெண்: உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்.காதல்.